கோவை சிறுமி வழக்கு: 2 பேருக்கு காவல் விசாரணை.. போக்சோ நீதிமன்றத்தில் அவசர மனு..!June 2, 2026 கோவை சிறுமி கொலை வழக்கில் கைதான இரண்டு பேரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் போக்சோ நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.
சாட்சியங்கள் மற்றும் கோப்புகள் தயார்..சூலூர் காவல் நிலையத்தில் உயர் அதிகாரிகள் திடீர் ஆலோசனை..!May 25, 2026 சூலூர் சிறுமி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் காவல் உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தினர்.