Close Menu
    What's Hot

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»சிறைக்கைதி மரணம்.. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த சோகம்..!
    தமிழ்நாடு

    சிறைக்கைதி மரணம்.. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த சோகம்..!

    Prime ReporterBy Prime ReporterMay 6, 2026Updated:May 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Tiruppur youth dies in Coimbatore Central Jail
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை, மத்திய சிறையில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் திருப்பூர் மாவட்டம் செங்குந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவரது மகன் கார்த்திகேயன் (வயது 33 ) என்பவர் கடந்த 2025 ஆம் ஆண்டு திருப்பூரில் நடந்த வழக்கு தொடர்பாக தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    இந்த நிலையில், சிறைச் சாலையில் 7 வது பிளாக்கில் உள்ள அறையில் இருந்த கார்த்திகேயனுக்கு நேற்று திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. அங்கு மயங்கி விழுந்த அவரை சிறை கவலர்கள் கோவை மத்திய சிறைச் சாலை உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறினர். இதைத் தொடர்ந்து கார்த்திகேயன் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

    திமுக கூட்டணியில் விரிசலா? தவெக வெற்றியை பட்டாசு வெட்டி கொண்டாடிய காங்கிரஸ்..!


    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பாதிப்பால் ஏற்பட்ட பிரச்சனையில் கார்த்திகேயன் இறந்து விட்டதாக கூறினர். இதைத்தொடர்ந்து, கார்த்திகேயன் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து, கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் சிறைச்சாலை வார்டன் திருமலை புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், இந்த சம்பவம் குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

    Coimbatore Central Jail Coimbatore News Coimbatore Prison death High blood pressure cardiac arrest Prison inmate death Tamil Nadu Race Course police investigation Tiruppur youth death கோவை அரசு மருத்துவமனை கோவை மத்திய சிறை சிறைக்கைதி உயிரிழப்பு சிறைச்சாலை விசாரணை திருப்பூர் வாலிபர் மரணம் ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026
    Don't Miss

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    தேசிய விருதைத் தனது தாயாரின் கழுத்தில் அணிவித்து மரியாதை செய்த நடிகர் தனுஷின் நெகிழ்ச்சியான புகைப்படமும், மிருணாள் தாക്കൂரின் கமெண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.