Browsing: Race Course police investigation

கோவை மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்த திருப்பூரைச் சேர்ந்த வாலிபர் கார்த்திகேயன் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இது குறித்து ரேஸ் கோர்ஸ் போலீசார் மற்றும் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.