Browsing: Coimbatore Central Jail

கோவை பெரியநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவிலில் 50 ஆயிரம் மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையைத் திருடி பையில் திணித்து ஓட முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.

கோவை மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்த திருப்பூரைச் சேர்ந்த வாலிபர் கார்த்திகேயன் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இது குறித்து ரேஸ் கோர்ஸ் போலீசார் மற்றும் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர்.