Browsing: கோவை மத்திய சிறை

கோவை மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்த திருப்பூரைச் சேர்ந்த வாலிபர் கார்த்திகேயன் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இது குறித்து ரேஸ் கோர்ஸ் போலீசார் மற்றும் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர்.