Browsing: மின்சார வாரிய விசாரணை

கோவை கண்ணப்பநகர் டாஸ்மாக் அருகே மின்மாற்றி வெடித்து சிதறியதில் மதுப்பிரியர்கள் மீது ஆயில் தெறித்து தீ விபத்து; 3 பேர் காயம், ஒருவர் அரசு மருத்துவமனையில் அனுமதி.