Close Menu
    What's Hot

    27 ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிவு?.. விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு..!

    June 15, 2026

    வீடியோவில் இருந்த ‘அந்த’ கிளாஸ்.. மதுபானமா? ஜூஸா?.. முதலமைச்சர் மீது பாயும் விமர்சனங்கள்..!

    June 15, 2026

    நாய்னு எப்படி சொல்லலாம்?.. கொதித்தெழுந்த பிரபலம்..!

    June 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»ஆசை வார்த்தை கூறி.. சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளி கைது..!
    கோவை

    ஆசை வார்த்தை கூறி.. சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளி கைது..!

    Prime ReporterBy Prime ReporterJune 15, 2026Updated:June 15, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-sulur-pocso-arrest- laborer-child-abuse
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாவட்டம் சூலூர் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கூலித் தொழிலாளி ஒருவரை கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்டம் முதலிபாளையத்தைச் சேர்ந்த சர்தார் என்பவரது மகன் காதர் மொய்தீன் (31). கூலித் தொழிலாளியான இவர், தற்போது கோவை கோவை மாவட்டம் காளப்பட்டி சரஸ்வதி கார்டன் பகுதியில் தங்கி, அப்பகுதியில் நடைபெற்று வரும் சாலை மற்றும் கட்டிட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    நேற்று மாலை அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த காதர் மொய்தீன், அச்சிறுவனுக்கு கிரிக்கெட் பந்து தருவதாக ஆசை வார்த்தை கூறி, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.அங்கு வைத்து அச்சிறுவனுக்கு காதர் மொய்தீன் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.

    சிறுவன் அதிர்ச்சியடைந்து சத்தம் போட முயன்றபோது, “வெளியே சொன்னால் கொன்று விடுவேன்” என காதர் மொய்தீன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதையடுத்து அச்சிறுவன் பயந்துபோய் தனது பெற்றோரிடம் நடந்த விபரங்களைக் கூறியுள்ளான்.

    மகனின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சூலூர் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் ராமதேவி தலைமையிலான போலீசார், காதர் மொய்தீன் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் போக்ஸோ (POCSO) சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.தலைமறைவாக இருந்த காதர் மொய்தீனை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Bhartiya Nyaya Sanhita POCSO Child Abuse Arrest Coimbatore Coimbatore Crime News 2026 Coimbatore Sulur POCSO Case Karumathampatti All Women Police Laborer Arrested Under POCSO Sulur Local News Updates கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் காளப்பட்டி கூலி தொழிலாளி கைது கோவை போக்ஸோ சட்டம் கைது கோவை மாவட்ட குற்றச்செய்திகள் 2026 சூலூர் உள்ளூர் செய்திகள் சூலூர் சிறுவன் பாலியல் தொல்லை பாரதிய நியாய சன்ஹிதா வழக்கு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாலையில் மாஸாக வலம் வந்த பாகுபலி யானை.. கடைக்குள் புகுந்து பொருட்கள் சேதம்..!

    June 15, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    கட்டணத்தை குறையுங்கள் – தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் நேரடி எச்சரிக்கை..!

    June 12, 2026

    கையில் ஆயுதம்.. முகத்தில் மாஸ்க்.. பைக்கை நைசாக தூக்கிய கும்பல்..!

    June 11, 2026

    களமிறங்கிய ‘சிங்கப்பெண்கள்’ ஸ்குவாட்.. ‘Drugs Culture’ அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வு..!

    June 11, 2026

    தோட்டத்தில் பதுங்கியிருந்த ராட்சத மலைப்பாம்பு.. வனத்துறையினரின் 1 மணி நேரப் போராட்டம்..!

    June 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் மாஸாக வலம் வந்த பாகுபலி யானை.. கடைக்குள் புகுந்து பொருட்கள் சேதம்..!

    June 15, 2026

    வீடியோவில் இருந்த ‘அந்த’ கிளாஸ்.. மதுபானமா? ஜூஸா?.. முதலமைச்சர் மீது பாயும் விமர்சனங்கள்..!

    June 15, 2026

    நாய்னு எப்படி சொல்லலாம்?.. கொதித்தெழுந்த பிரபலம்..!

    June 15, 2026

    27 ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிவு?.. விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு..!

    June 15, 2026

    ஆசை வார்த்தை கூறி.. சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளி கைது..!

    June 15, 2026
    Don't Miss

    27 ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிவு?.. விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு..!

    June 15, 2026

    செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு, ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    வீடியோவில் இருந்த ‘அந்த’ கிளாஸ்.. மதுபானமா? ஜூஸா?.. முதலமைச்சர் மீது பாயும் விமர்சனங்கள்..!

    June 15, 2026

    நாய்னு எப்படி சொல்லலாம்?.. கொதித்தெழுந்த பிரபலம்..!

    June 15, 2026

    சாலையில் மாஸாக வலம் வந்த பாகுபலி யானை.. கடைக்குள் புகுந்து பொருட்கள் சேதம்..!

    June 15, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.