Browsing: கோவை மாவட்ட குற்றச்செய்திகள் 2026

கோவை கோவில்பாளையத்தில் கல்லூரி மாணவியை இன்ஸ்டாகிராமில் ஏமாற்றி, நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்க முயன்ற இரு வாலிபர்கள் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர்.

கோவை சூலூர் அருகே சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்த கூலித் தொழிலாளியைக் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோவில் கைது செய்தனர்.