நள்ளிரவு கிளைமேக்ஸ் ட்விஸ்ட்.. ஆம்புலன்ஸ் அலப்பறை டூ 108 தொகுதிகள் வெற்றி..!May 5, 2026 2026 தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. திமுக மற்றும் அதிமுகவை வீழ்த்தி விஜய் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.