Browsing: கோபிசெட்டிபாளையம் செங்கோட்டையன்

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போவதாகப் பரவும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் உண்மைத்தன்மை குறித்து இங்கே காணலாம்.