Browsing: தமிழ்நாடு அரசியல் செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய் தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

திருச்சியில் நாளை நடைபெறும் தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளைத் தலைமை நிலையம் வெளியிட்டுள்ளது.

மதுரையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர் மாணவி உயிரிழந்த சம்பவத்தில், தவெக அரசின் அலட்சியத்தைக் கண்டித்து ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதில் முதலமைச்சர் எப்போதும் முதலிடம் தந்து செயல்பட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாகத் தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

“டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது; என் மேலேயே குறை சொன்னாலும் மறைக்காமல் எழுதுங்கள்!” – 234 தொகுதிகளிலும் அதிரடி கள ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ள 38 பேர் கொண்ட குழுவினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இட்ட அதிரடி ‘Scan Report’ உத்தரவு.

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் 10 கோடி ரூபாய் கொடுத்தாலும் நேர்மையாக இருக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார்.

“மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும்” – தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்கவும், புதிய முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள விஜய்க்கும் கமல் ஹாசன் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி அமைக்க வருமாறு தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் புதிய முதல்வராக விஜய் பதவியேற்பது உறுதியாகியுள்ளது.

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போவதாகப் பரவும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் உண்மைத்தன்மை குறித்து இங்கே காணலாம்.