Close Menu
    What's Hot

    மீண்டும் ஆள்மாறாட்டம்.. MBBS மாணவர்கள் உட்பட 30 பேர் அதிரடி கைது..!

    June 22, 2026

    உங்களோடு என்றும் துணை நிற்பேன்.. முதல்வர் விஜய்க்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து..!

    June 22, 2026

    கர்நாடகாவின் தந்திரம்.. உச்ச நீதிமன்றத்தை நாடத் துணியும் தமிழக அரசு..!

    June 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»ஓயாத உள்கட்சி பூசல்.. சட்டமன்றத்தில் அதிமுகவிற்குள் மீண்டும் வெடித்த மோதல்..!
    தமிழ்நாடு

    ஓயாத உள்கட்சி பூசல்.. சட்டமன்றத்தில் அதிமுகவிற்குள் மீண்டும் வெடித்த மோதல்..!

    Prime ReporterBy Prime ReporterJune 22, 2026Updated:June 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    admk-mlas-walkout-assembly-eps-velumani-rift
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தபோது, எடப்பாடி பழனிசாமி (EPS) அணிக்கு எதிராக அதிருப்தியில் இருக்கும் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், ரவி மனோகர் மற்றும் ராகேஷ் ஆகிய முக்கிய மூத்த எம்.எல்.ஏ.க்கள் அவையிலேயே அமர்ந்திருந்தனர். இது கட்சிக்குள் இருக்கும் பிளவை மீண்டும் காட்டியுள்ளது.

    ரகசிய ஆபரேஷன் 4 ½ கிலோ கஞ்சா பறிமுதல்.. போலீசாரின் அதிரடி வேட்டை..!

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களை மட்டுமே வென்றதால், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் தலைமையில் அதிருப்தி குழு உருவானது. இடையில் சமரசம் ஏற்பட்டு வேலுமணி தரப்பு இபிஎஸ்-உடன் இணைந்ததாகக் கூறப்பட்டாலும், இந்த சட்டப்பேரவை நிகழ்வு உள்கட்சி பூசல் இன்னும் ஓயவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே சி.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 5 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், இந்த புதிய பிரிவினை அதிமுகவிற்குள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ADMK Internal Crisis 2026 ADMK MLAs Walkout TN Assembly Edappadi Palaniswamy Opposition Party EPS vs SP Velumani Rift Mekedatu dam issue Tamil Nadu Tamil Nadu Assembly Session Updates TN Political News Today அதிமுக உள்கட்சி பூசல் 2026 அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு எடப்பாடி பழனிசாமி எஸ்பி வேலுமணி பிளவு சி விஜயபாஸ்கர் எம்எல்ஏ ராஜினாமா தமிழ்நாடு அரசியல் செய்திகள் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் மேகதாது அணை விவகாரம் சட்டப்பேரவை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கர்நாடகாவின் தந்திரம்.. உச்ச நீதிமன்றத்தை நாடத் துணியும் தமிழக அரசு..!

    June 22, 2026

    அவிழ்த்துவிடப்பட்ட கைவிலங்கு.. போலீஸாருக்கு அல்வா கொடுத்த கொள்ளையன்..!

    June 22, 2026

    ‘மாற்றம்’ இதுதானா?.. அரசை வம்புக்கு இழுத்த உதயநிதி ஸ்டாலின்..!

    June 20, 2026

    தமிழக வரலாற்றில் முதல்முறை.. அமைச்சர்களின் போன் நம்பர், இமெயில் முகவரிகள் வெளியீடு..!

    June 20, 2026

    அரசுப் பள்ளியில் த.வெ.க நிர்வாகிகள் செய்த வேலை.. சாடிய வானதி சீனிவாசன்..!

    June 20, 2026

    அத்தனையும் உருட்டா.. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.. அதிமுக தாக்கு..!

    June 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. குழந்தைகளுடன் நின்ற தந்தை மீது அசுர வேகத்தில் மோதிய ஆட்டோ..!

    June 22, 2026

    ஓயாத உள்கட்சி பூசல்.. சட்டமன்றத்தில் அதிமுகவிற்குள் மீண்டும் வெடித்த மோதல்..!

    June 22, 2026

    அவிழ்த்துவிடப்பட்ட கைவிலங்கு.. போலீஸாருக்கு அல்வா கொடுத்த கொள்ளையன்..!

    June 22, 2026

    ரகசிய ஆபரேஷன் 4 ½ கிலோ கஞ்சா பறிமுதல்.. போலீசாரின் அதிரடி வேட்டை..!

    June 22, 2026

    கர்நாடகாவின் தந்திரம்.. உச்ச நீதிமன்றத்தை நாடத் துணியும் தமிழக அரசு..!

    June 22, 2026
    Don't Miss

    மீண்டும் ஆள்மாறாட்டம்.. MBBS மாணவர்கள் உட்பட 30 பேர் அதிரடி கைது..!

    June 22, 2026

    நீட் மறுதேர்விலும் பயங்கர முறைகேடு; பீகாரில் அசல் மாணவர்களுக்குப் பதிலாக ₹10 லட்சம் பேரம் பேசி தேர்வு எழுதிய மருத்துவ மாணவர்கள் உட்பட 30 பேர் கைது.

    உங்களோடு என்றும் துணை நிற்பேன்.. முதல்வர் விஜய்க்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து..!

    June 22, 2026

    கர்நாடகாவின் தந்திரம்.. உச்ச நீதிமன்றத்தை நாடத் துணியும் தமிழக அரசு..!

    June 22, 2026

    ஓயாத உள்கட்சி பூசல்.. சட்டமன்றத்தில் அதிமுகவிற்குள் மீண்டும் வெடித்த மோதல்..!

    June 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.