Browsing: Mekedatu dam issue Tamil Nadu

மேகதாது அணை விவகாரத்திலும் குறுவை சாகுபடி பாதிப்பிலும் தமிழக அரசு மௌனம் காப்பதாகக் கூறி தஞ்சையில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய் கர்நாடகா செல்வதைக் கண்டித்து மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேகதாது அணை விவகாரம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் கர்நாடகா பயணம் மேற்கொள்கிறார்.

மேகதாது விவகாரத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்த நிலையில், வேலுமணி உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அவையிலேயே அமர்ந்திருந்ததால் பரபரப்பு.