Close Menu
    What's Hot

    மாலை 4 மணிக்கு க்ளைமாக்ஸ்.. விஜய்க்கு கை கொடுப்பாரா திருமாவளவன்?..

    May 9, 2026

    நிலையான ஆட்சி அமையுமா?.. இயக்குநர் தங்கர் பச்சானின் கருத்தால் கிளம்பிய விவாதம்..!

    May 9, 2026

    TVK வெளியிட்ட வீடியோ குறித்து தினகரன் சொன்ன ‘ஷாக்’ தகவல்..!

    May 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»10 கோடி வைத்தாலும் பணியாதீங்க.. கட்சி நிர்வாகிகளுக்கு TVK பொதுச்செயலாளர் அட்வைஸ்..!
    தமிழ்நாடு

    10 கோடி வைத்தாலும் பணியாதீங்க.. கட்சி நிர்வாகிகளுக்கு TVK பொதுச்செயலாளர் அட்வைஸ்..!

    Prime ReporterBy Prime ReporterMay 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    n-anand-tvk-members-honesty-speech-advice
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளை அடுத்து தமிழ்நாடு அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பு ஆகி வருகிறது. தமிழக அரசியலில் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், மே ஏழாம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்க இருந்த நிலையில், அவரிடத்தில் பெரும்பான்மைக்கான அந்த மேஜிக் நம்பர் 118 சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத பட்சத்தில் அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.

    விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி கூட்டணியில், இணைந்தாலும் காங்கிரஸ் கட்சியுடன் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர். இது மட்டும் இல்லாமல், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனக்கு ஆதரவு அளிக்கும்படி வீசிக மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கடிதம் எழுதி இருந்தார். இந்த மூன்று கட்சிகளிடம் மொத்தம் ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இப்படி இருக்கையில், அவர்கள் இன்னும் தங்களது முடிவை அறிவிக்காமல் இருக்கின்றனர்.

    ஆட்சி அமைப்பதில் சிக்கல்?.. சட்ட நிபுணர்களுடன் விஜய் நடத்திய திடீர் சந்திப்பு..!

    இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தினர் எதையும் நினைத்து புலம்ப வேண்டாம் உறுதியாக இருங்கள். நல்ல முடிவு வரும் வரை காத்திருங்கள். உங்கள் முன்பு 10 கோடி ரூபாயை வைத்தாலும், பேரும் பேசினாலும் தலைவர் விஜயின் புகைப்படத்தை பார்த்துவிட்டு நேர்மையாக உண்மையாகவும் நடந்து கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என்று பொதுச்செயலாளர் என் ஆனந்த் எம்எல்ஏக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

    N Anand TVK Political Honesty Tamil Nadu Political News Tamilaga Vettri Kazhagam TVK Executives Meeting TVK Membership Drive Vijay politics அரசியல் நேர்மை என்.ஆனந்த் டிவி கே உறுப்பினர் சேர்க்கை டிவி கே நிர்வாகிகள் கூட்டம் தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாடு அரசியல் செய்திகள் விஜய் அரசியல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மாலை 4 மணிக்கு க்ளைமாக்ஸ்.. விஜய்க்கு கை கொடுப்பாரா திருமாவளவன்?..

    May 9, 2026

    TVK வெளியிட்ட வீடியோ குறித்து தினகரன் சொன்ன ‘ஷாக்’ தகவல்..!

    May 9, 2026

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026

    மேஜிக் நம்பரை எட்டிய TVK.. மெஜாரிட்டியை தாண்டி ஆளுநரை சந்தித்த விஜய்..!

    May 8, 2026

    அரசியல் சதுரங்கத்தில் விஜய்க்கு வெற்றி.. ஐ.யூ.எம்.எல் தவெக-வுக்கு ஆதரவு..!

    May 8, 2026

    காங்கிரஸ் நிர்வாகி வெட்டிப் படுகொலை.. செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

    May 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026

    நிலையான ஆட்சி அமையுமா?.. இயக்குநர் தங்கர் பச்சானின் கருத்தால் கிளம்பிய விவாதம்..!

    May 9, 2026

    TVK வெளியிட்ட வீடியோ குறித்து தினகரன் சொன்ன ‘ஷாக்’ தகவல்..!

    May 9, 2026

    கொலை மிரட்டல்.. போதையில் ரகளை செய்த வாலிபரால் மருத்துவமனையில் பரபரப்பு..!

    May 9, 2026

    வெள்ளக்காடாக மாறிய சாலைகள் – வாகன ஓட்டிகள் அவதி..!

    May 9, 2026
    Don't Miss

    மாலை 4 மணிக்கு க்ளைமாக்ஸ்.. விஜய்க்கு கை கொடுப்பாரா திருமாவளவன்?..

    May 9, 2026

    தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் இன்று மாலை 4 மணிக்குத் தனது முடிவை அறிவிக்கிறார். தமிழக அரசியலில் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நிலையான ஆட்சி அமையுமா?.. இயக்குநர் தங்கர் பச்சானின் கருத்தால் கிளம்பிய விவாதம்..!

    May 9, 2026

    TVK வெளியிட்ட வீடியோ குறித்து தினகரன் சொன்ன ‘ஷாக்’ தகவல்..!

    May 9, 2026

    கொலை மிரட்டல்.. போதையில் ரகளை செய்த வாலிபரால் மருத்துவமனையில் பரபரப்பு..!

    May 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.