Close Menu
    What's Hot

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»அரசு மருத்துவமனையில் கொடூரம்.. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..!
    தமிழ்நாடு

    அரசு மருத்துவமனையில் கொடூரம்.. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..!

    Prime ReporterBy Prime ReporterMay 23, 2026Updated:May 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    trichy-hospital-student-death-tvk-criticism
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர் மாணவி உயிரிழந்த சம்பவத்தில், தவெக அரசின் அலட்சியத்தைக் கண்டித்து ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது,

    திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக செவிலியர் மாணவி உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. ஏழை எளிய மக்களின் புகலிடமான அரசு மருத்துவமனைகள் உயிர் பறிக்கும் எமன்களாக செயல்பட்டுக் கொண்டிருப்பதை தவெக அரசு இத்தனை அலட்சியத்துடன் கையாள்வது ஏன் என்பது புரியவில்லை.

    ஆட்சிக்கு வந்தவுடன் மாநிலத்தின் சீரழிந்த சட்டம் ஒழுங்கு, சுகாதாரம், பொருளாதாரம் இவற்றையெல்லாம் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தாமல், எந்த ரவுடிக்கு எந்த பதவி கொடுக்கலாம் என்று முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் ஆலோசித்துக் கொண்டிருந்தால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடப்பதை எப்படி தடுக்க முடியும்? மாற்றம் என்று கூறி மக்களை நம்ப வைத்த தவெக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மக்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே பரிசளித்துக் கொண்டிருக்கிறது.

    இனியாவது தங்கள் ஆட்சியின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளின் தரத்தினை ஆராய்ந்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தி ஏழை மக்களின் உயிர்களைப் பாதுகாக்க தவெக அரசு முன்வர வேண்டும். அதுமட்டுமன்றி ஆளும் அரசின் அலட்சியத்தால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தாருக்கு ரூ. 25 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டுமென முதல்வரை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக செவிலியர் மாணவி உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

    ஏழை எளிய மக்களின் புகலிடமான அரசு மருத்துவமனைகள் உயிர் பறிக்கும் எமன்களாக செயல்பட்டுக் கொண்டிருப்பதை தவெக அரசு இத்தனை அலட்சியத்துடன்…

    — Nainar Nagenthran (@NainarBJP) May 23, 2026
    CM Joseph Vijay administration issues Nursing student wrong treatment case Tamil Nadu government hospital safety Trichy government hospital student death Trichy local medical negligence updates TVK government failure criticism 2026 TVK Vijay political controversy செவிலியர் மாணவி மரணம் தமிழக மருத்துவத்துறை அலட்சியம் தமிழ்நாடு அரசியல் செய்திகள் தவெக அரசு மீது விமர்சனம் திருச்சி அரசு மருத்துவமனை பரபரப்பு மாணவி மரண இழப்பீடு கோரிக்கை முதல்வர் ஜோசப் விஜய் தவெக
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026
    Don't Miss

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    கூவம் நதி சீரமைப்பு மற்றும் மின்சார பேருந்துகளைப் பாராட்டியுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.