அரசு மருத்துவமனையில் கொடூரம்.. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..!May 23, 2026 திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர் மாணவி உயிரிழந்த சம்பவத்தில், தவெக அரசின் அலட்சியத்தைக் கண்டித்து ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.