Close Menu
    What's Hot

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»முதல்வருக்கு தெரியாமலா நடக்கும்?.. டாஸ்மாக் விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் கேள்வி..!
    தமிழ்நாடு

    முதல்வருக்கு தெரியாமலா நடக்கும்?.. டாஸ்மாக் விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் கேள்வி..!

    Prime ReporterBy Prime ReporterMay 30, 2026Updated:May 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    nainar-nagenthran-condemns-tvk-government-tasmac
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மதுரையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

    மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் அரசு உத்தரவின் பேரில் மூடப்பட்ட 3 டாஸ்மாக் கடைகளில் ஒன்று மீண்டும் திறக்கப்பட்டிருப்பதாகவும், குறிப்பிட்ட டாஸ்மாக் கடையின் பார் உரிமையாளர் தவெகவைச் சேர்ந்தவர் என்பதால் இச்சலுகை கிடைத்திருக்கலாம் எனவும் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    “இவங்களே பாம் வைப்பாங்களாம், இவங்களே எடுப்பாங்களாம்” என்பதைப் போல நடக்கும் இந்த தில்லுமுல்லு நாடகங்கள் முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு தெரியாமலா நடக்கும்? தவெக நிர்வாகிகளுக்கு கொலை செய்யவும், பாலியல் குற்றங்களில் ஈடுபடவும், மிரட்டி மாமூல் வாங்கவும், சட்டவிரோதமாக டாஸ்மாக் நடத்தவும் முழு சுதந்திரம் கொடுப்பது தான் அனைவருக்குமான ஆட்சியா?

    ஆட்சிக்கு வந்தவுடன் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டதாக பெருமை பீற்றிக் கொண்ட தவெக அரசு, அவற்றில் எத்தனை கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன என்பது குறித்த வெள்ளையறிக்கையை வெளியிட வேண்டும். முந்தைய அரசைப் போலவே வெற்று விளம்பரங்களில் ஆட்சி நடத்துவதை விட, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் @CMOTamilnadu கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் அரசு உத்தரவின் பேரில் மூடப்பட்ட 3 டாஸ்மாக் கடைகளில் ஒன்று மீண்டும் திறக்கப்பட்டிருப்பதாகவும், குறிப்பிட்ட டாஸ்மாக் கடையின் பார் உரிமையாளர் தவெகவைச் சேர்ந்தவர் என்பதால் இச்சலுகை கிடைத்திருக்கலாம் எனவும் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.… pic.twitter.com/YYaFSTiTQf

    — Nainar Nagenthran (@NainarBJP) May 30, 2026
    BJP Tamil Nadu leader statement 2026 CM Joseph Vijay criticized Madurai Thiruparankundram Tasmac issue Nainar Nagenthran Twitter post Tamil Nadu political news updates Tasmac shops white paper demand TVK government liquor shop closure டாஸ்மாக் கடை வெள்ளையறிக்கை தமிழக பாஜக கண்டனம் 2026 தமிழ்நாடு அரசியல் செய்திகள் தவெக அரசு டாஸ்மாக் மூடல் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பதிவு மதுரை திருப்பரங்குன்றம் டாஸ்மாக் முதல்வர் ஜோசப் விஜய் விமர்சனம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026
    Don't Miss

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    தனது சொந்த அக்காவும் நடிகையுமான அம்பிகா மற்றும் தம்பி மீது காலியான செக்குகளைத் தவறாகப் பயன்படுத்தி 43.62 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்றதாக நடிகை ராதா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.