Browsing: Tamil Nadu political news updates

சமையல் எரிவாயு விலை மேலும் 29 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பதைக் கடுமையாக விமரிசித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்த விலை உயர்வை உடனே திரும்பப்பெற வலியுறுத்தியுள்ளார்.

திருப்பரங்குன்றம் வைகாசி விசாகத் திருவிழாவில் பக்தர்களுக்கு முறையான அடிப்படை வசதிகள் செய்து தராத தவெக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.