Close Menu
    What's Hot

    ஃபேஷன் உலகிலும் கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. அதுவும் ‘அந்த’ போட்டோ ஹைலைட்..!

    August 14, 2026

    அந்த டைம்ல தூக்கமே வராது.. பதட்டமா இருக்கும்.. ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்..!

    August 14, 2026

    அனுபமா பரமேஸ்வரன் காதல் விவகாரம்.. செய்யாறு பாலு வெளியிட்ட அதிரடித் தகவல்கள்..!

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»நிமிடத்திற்கு நிமிடம் ரீல்ஸ் போடும் தவெக அரசு.. டி.டி.வி. தினகரன் கடுமையான சாடல்..!
    தமிழ்நாடு

    நிமிடத்திற்கு நிமிடம் ரீல்ஸ் போடும் தவெக அரசு.. டி.டி.வி. தினகரன் கடுமையான சாடல்..!

    Prime ReporterBy Prime ReporterMay 30, 2026Updated:May 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    ttv-dhinakaran-condemns-tvk-government-thiruparankundram
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திருப்பரங்குன்றம் வைகாசி விசாகத் திருவிழாவில் பக்தர்களுக்கு முறையான அடிப்படை வசதிகள் செய்து தராத தவெக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகம் நிகழ்வுக்கு முறையான முன்னேற்பாடுகள் செய்யாததன் விளைவாக கடுமையான வெயிலை எதிர்கொள்ள முடியாமல் குழந்தைகள், பெண்கள் உட்பட பக்தர்கள் பலர் மயக்கமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    நிமிடத்திற்கும் நிமிடம் ரீல்ஸ் போட்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கு, வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் வைகாசி விசாக நிகழ்வுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருக்கோயிலில் கூடுவார்கள் என்பது தெரிந்திருந்தும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூட செய்து தர தவறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    எனவே, இனி வரும் காலங்களில், இறை நம்பிக்கையுடன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய முன்னேற்பாடுகளை செய்திட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகம் நிகழ்வுக்கு முறையான முன்னேற்பாடுகள் செய்யாததன் விளைவாக கடுமையான வெயிலை எதிர்கொள்ள முடியாமல் குழந்தைகள், பெண்கள் உட்பட பக்தர்கள் பலர் மயக்கமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    நிமிடத்திற்கும் நிமிடம் ரீல்ஸ்…

    — TTV Dhinakaran (@TTVDhinakaran) May 30, 2026
    AMMK leader latest statement HR and CE department updates Tamil Nadu political news updates Thiruparankundram temple crowd management Thiruparankundram Vaikasi Visakam festival TTV Dhinakaran Twitter post 2026 TVK government criticism Dhinakaran அமமுக கண்டன அறிக்கை 2026 இந்து சமய அறநிலையத்துறை விமர்சனம் டிடிவி தினகரன் எக்ஸ் பதிவு தமிழ்நாடு ஆன்மீகச் செய்திகள் தவெக அரசு விளம்பர அரசியல் திருப்பரங்குன்றம் கோவில் பக்தர்கள் மயக்கம் திருப்பரங்குன்றம் வைகாசி விசாகம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மாறும் முதல்வர் அலுவலகம்: ரூ.5 கோடியில் டெண்டர் கோரிய தமிழக அரசு..!

    August 13, 2026

    தென் மாநிலங்களின் குரல்வளை நெரிக்கப்படுவதா? தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அதிரடி முடிவு..!

    August 13, 2026

    உருட்டு கட்டையால் தாக்கிய உங்கள் அன்பை உலகம் அறியும்.. TVK அமைச்சருக்கு சீமான் கண்டனம்..!

    August 12, 2026

    தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம்.. புதிய உச்சத்தைத் தொடும் விலை உயர்வு..!

    August 12, 2026

    தயாரிப்பாளர் அர்ச்சனாவுக்கு வேற முகம் இருக்கு.. அமைச்சர் ரமேஷ் கொடுத்த விளக்கம்..!

    August 12, 2026

    அதிமுக – தவெக இடையே வெடித்த வார்த்தைப் போர்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி..!

    August 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அனுபமா பரமேஸ்வரன் காதல் விவகாரம்.. செய்யாறு பாலு வெளியிட்ட அதிரடித் தகவல்கள்..!

    August 14, 2026

    வனிதா பொண்ணுன்னா சும்மாவா? சைலண்டா ஜோவிகா செய்த சம்பவம்..!

    August 14, 2026

    அந்த டைம்ல தூக்கமே வராது.. பதட்டமா இருக்கும்.. ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்..!

    August 14, 2026

    ஃபேஷன் உலகிலும் கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. அதுவும் ‘அந்த’ போட்டோ ஹைலைட்..!

    August 14, 2026

    மாறும் முதல்வர் அலுவலகம்: ரூ.5 கோடியில் டெண்டர் கோரிய தமிழக அரசு..!

    August 13, 2026
    Don't Miss

    ஃபேஷன் உலகிலும் கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. அதுவும் ‘அந்த’ போட்டோ ஹைலைட்..!

    August 14, 2026

    இயல்பான நடிப்பால் அறியப்படும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    அந்த டைம்ல தூக்கமே வராது.. பதட்டமா இருக்கும்.. ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்..!

    August 14, 2026

    அனுபமா பரமேஸ்வரன் காதல் விவகாரம்.. செய்யாறு பாலு வெளியிட்ட அதிரடித் தகவல்கள்..!

    August 14, 2026

    வனிதா பொண்ணுன்னா சும்மாவா? சைலண்டா ஜோவிகா செய்த சம்பவம்..!

    August 14, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.