Close Menu
    What's Hot

    யூடியூபில் நகையைக் காட்டியதால் வந்த வினை.. 118 பவுன் கொள்ளை வழக்கில் திடுக்கிடும் பின்னணி..!

    September 30, 2026

    சிறுத்தை பட குட்டி பாப்பாவா இது?.. ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய ரக்ஷனா..!

    September 30, 2026

    27 பேருக்கு அப்புறம் நான் தான் வந்தேன்.. இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் குறித்து தேவா ஓபன் டாக்..!

    September 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»தென் மாநிலங்களின் குரல்வளை நெரிக்கப்படுவதா? தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அதிரடி முடிவு..!
    தமிழ்நாடு

    தென் மாநிலங்களின் குரல்வளை நெரிக்கப்படுவதா? தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அதிரடி முடிவு..!

    Prime ReporterBy Prime ReporterAugust 13, 2026Updated:August 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tamil-nadu-assembly-special-resolution-delimitation-women-reservation
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மக்களவைத் தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளால் மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் C. ஜோசப் விஜய் (தமிழக அரசு) சார்பில் சட்டப்பேரவையில் சிறப்புக் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதைய நிலையான 543 என்ற எண்ணிக்கையிலேயே தொடர்ந்து பாதுகாத்திட வேண்டும் என்றும், மாநிலங்களுக்கிடையேயான தற்போதைய பிரதிநிதித்துவப் பங்கீட்டை மாற்றக் கூடாது என்றும் மத்திய அரசை இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல், தற்போதைய 543 தொகுதிகளின் அடிப்படையிலேயே உடனடியாக வரவிருக்கும் தேர்தல்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

    CM MK Stalin Parliament representation protest Lok Sabha constituencies delimitation update Tamil Nadu assembly delimitation resolution 2026 Women reservation bill India news Tamil தொகுதி மறுவரையறை தமிழ்நாடு அரசு தீர்மானம் மகளிர் இடஒதுக்கீடு 33 சதவீதம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    யூடியூபில் நகையைக் காட்டியதால் வந்த வினை.. 118 பவுன் கொள்ளை வழக்கில் திடுக்கிடும் பின்னணி..!

    September 30, 2026

    தனுஷே அரசியலுக்கு வந்துட்டாரு – தவெக விஜய்யை கிண்டலடித்த கனிமொழி MP..!

    September 29, 2026

    34 ஏக்கரில் பிரமாண்ட மேடை.. தாராபுரத்தில் களமிறங்கும் முதல்வர் விஜய்..!

    September 29, 2026

    ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: புகார் அளிக்க பிரத்யேக எண் அறிவிப்பு..!

    September 29, 2026

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    September 28, 2026

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விரைவில் கெட்டிமேளம்.. காதலை உறுதிப்படுத்திய ஜோடிக்குக் குவிந்த வாழ்த்துகள்..!

    September 30, 2026

    பாரதிராஜா பிரிவைத் தாங்க முடியாமல்தான் பாக்யராஜ் இறந்தார்.. கண் கலங்கிய நெப்போலியன்..!

    September 30, 2026

    சாலையில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த கார்.. உறைந்துபோன பொதுமக்கள்..!

    September 29, 2026

    சிறுத்தை பட குட்டி பாப்பாவா இது?.. ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய ரக்ஷனா..!

    September 30, 2026

    27 பேருக்கு அப்புறம் நான் தான் வந்தேன்.. இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் குறித்து தேவா ஓபன் டாக்..!

    September 30, 2026
    Don't Miss

    யூடியூபில் நகையைக் காட்டியதால் வந்த வினை.. 118 பவுன் கொள்ளை வழக்கில் திடுக்கிடும் பின்னணி..!

    September 30, 2026

    சமூக வலைதளங்களில் நகைகளைக் காட்சிப்படுத்திய பெண் யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்த தீவிர ஃபாலோவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சிறுத்தை பட குட்டி பாப்பாவா இது?.. ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய ரக்ஷனா..!

    September 30, 2026

    27 பேருக்கு அப்புறம் நான் தான் வந்தேன்.. இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் குறித்து தேவா ஓபன் டாக்..!

    September 30, 2026

    பாரதிராஜா பிரிவைத் தாங்க முடியாமல்தான் பாக்யராஜ் இறந்தார்.. கண் கலங்கிய நெப்போலியன்..!

    September 30, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.