Close Menu
    What's Hot

    தவெக கூட்டணியில் பாமக ஐக்கியம்.. சௌமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி?..

    September 30, 2026

    யூடியூபில் நகையைக் காட்டியதால் வந்த வினை.. 118 பவுன் கொள்ளை வழக்கில் திடுக்கிடும் பின்னணி..!

    September 30, 2026

    சிறுத்தை பட குட்டி பாப்பாவா இது?.. ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய ரக்ஷனா..!

    September 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»27 பேருக்கு அப்புறம் நான் தான் வந்தேன்.. இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் குறித்து தேவா ஓபன் டாக்..!
    சினிமா

    27 பேருக்கு அப்புறம் நான் தான் வந்தேன்.. இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் குறித்து தேவா ஓபன் டாக்..!

    Prime ReporterBy Prime ReporterSeptember 30, 2026Updated:September 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    composer-deva-speech-meesaya-murukku-2-success-meet-hiphop-tamizha
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ் சினிமாவில் தனித்துவமான கானா பாடல்கள் மற்றும் கிராமிய மெட்டுகளால் ரசிகர்களைக் கவர்ந்த இசையமைப்பாளர் தேவா, ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்டு பேசிய சுவாரஸ்ியமான தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. விழாவில் பேசிய அவர், தான் சினிமாவுக்கு வந்த காலத்தில் நிலவிய கடும் போட்டியை நினைவுகூர்ந்தார்.

    “இளையராஜாவுக்குப் பிறகு சினிமாவில் நுழைந்த 28-வது இசையமைப்பாளர் நான். எனக்கு முன்னால் வந்த 27 பேர் நிலைக்க முடியவில்லை. ஒருபுறம் அசைக்க முடியாத சக்தியாக இளையராஜாவும், மறுபுறம் வெஸ்டர்ன் இசையுடன் ஏ.ஆர். ரஹ்மானும் கோலோச்சிய அந்தக் காலகட்டத்தில் இருவருக்கும் நடுவே நிற்பது சவாலாக இருந்தது” என்றார்.

    பாரதிராஜா பிரிவைத் தாங்க முடியாமல்தான் பாக்யராஜ் இறந்தார்.. கண் கலங்கிய நெப்போலியன்..!

    மேலும், தன் இசை மீது விழும் விமர்சனங்கள் குறித்தும் பேசிய தேவா, “கொஞ்சம் கிராமத்து இசை போட்டால் ‘இளையராஜா சாயல்’ என்பார்கள்; கொஞ்சம் வெஸ்டர்ன் கலந்தால் ‘ஏ.ஆர். ரஹ்மானைத் தொடப் பார்க்கிறார்’ என்பார்கள். இதிலிருந்து தப்பிக்க நமக்கென்று ஒரு தனி அடையாளம் வேண்டும் என்று நினைத்துத்தான் என் நண்பர்கள் அந்தோணி மற்றும் அல்போன்ஸ் உதவியுடன் கானா இசையைக் சினித்திற்குக் கொண்டு வந்தேன்.

    ‘சலோமியோ’ உள்ளிட்ட பாடல்கள் மூலம் கானாவை மெயின்ஸ்ட்ரீம் சினிமாவுக்குக் கொண்டு வருவது எளிதல்ல; தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் ஹீரோக்களை சம்மதிக்க வைக்க வேண்டும்” என்றார். ஆரம்பக் காலத்தில் சுந்தர்.சி தன் படங்களில் கானா பாடல்களுக்கு அனுமதி தந்ததை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட அவர், தற்போது ‘மீசைய முறுக்கு 2’ படக்குழுவினர் கானா இசையை மீண்டும் உயிர்ப்பித்திருப்பதைப் பாராட்டி வாழ்த்தினார். முன்னதாக, தேவாவிடம் ஹிப்ஹாப் ஆதி ஆசிர்வாதம் வாங்கிய புகைப்படங்களும் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

    Composer Deva Meesaya Murukku 2 success meet Deva about Ilaiyaraaja AR Rahman Deva about introducing gana songs in cinema Deva speech Meesaya Murukku 2 success meet Hiphop Tamizha Meesaya Murukku 2 news September 2026 இசையமைப்பாளர் தேவா கானா பாடல்கள் தேவா மீசைய முறுக்கு 2 பேச்சு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சிறுத்தை பட குட்டி பாப்பாவா இது?.. ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய ரக்ஷனா..!

    September 30, 2026

    பாரதிராஜா பிரிவைத் தாங்க முடியாமல்தான் பாக்யராஜ் இறந்தார்.. கண் கலங்கிய நெப்போலியன்..!

    September 30, 2026

    விரைவில் கெட்டிமேளம்.. காதலை உறுதிப்படுத்திய ஜோடிக்குக் குவிந்த வாழ்த்துகள்..!

    September 30, 2026

    56வது பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகை குஷ்பூ.. திரையுலகினர் வாழ்த்து..!

    September 30, 2026

    மாற்றிக் கொள்ள மாட்டேன்.. அதிரடியாகப் பேசிய அஞ்சலி..!

    September 29, 2026

    பல விஷயங்கள் தற்செயல் ஆனால் இதுவல்ல.. மனம் திறந்த நடிகை டாப்சி..!

    September 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விரைவில் கெட்டிமேளம்.. காதலை உறுதிப்படுத்திய ஜோடிக்குக் குவிந்த வாழ்த்துகள்..!

    September 30, 2026

    சிறுத்தை பட குட்டி பாப்பாவா இது?.. ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய ரக்ஷனா..!

    September 30, 2026

    யூடியூபில் நகையைக் காட்டியதால் வந்த வினை.. 118 பவுன் கொள்ளை வழக்கில் திடுக்கிடும் பின்னணி..!

    September 30, 2026

    பாரதிராஜா பிரிவைத் தாங்க முடியாமல்தான் பாக்யராஜ் இறந்தார்.. கண் கலங்கிய நெப்போலியன்..!

    September 30, 2026

    சாலையில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த கார்.. உறைந்துபோன பொதுமக்கள்..!

    September 29, 2026
    Don't Miss

    தவெக கூட்டணியில் பாமக ஐக்கியம்.. சௌமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி?..

    September 30, 2026

    தமிழக அரசியலில் பாமக தவெக கூட்டணியில் இணையவுள்ளதாகவும், தர்மபுரி எம்எல்ஏ சௌமியா அசுமுமணிக்கு அமைச்சரவையில் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் வெளியாகிவரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    யூடியூபில் நகையைக் காட்டியதால் வந்த வினை.. 118 பவுன் கொள்ளை வழக்கில் திடுக்கிடும் பின்னணி..!

    September 30, 2026

    சிறுத்தை பட குட்டி பாப்பாவா இது?.. ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய ரக்ஷனா..!

    September 30, 2026

    27 பேருக்கு அப்புறம் நான் தான் வந்தேன்.. இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் குறித்து தேவா ஓபன் டாக்..!

    September 30, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.