Browsing: Deva speech Meesaya Murukku 2 success meet

மீசைய முறுக்கு 2 வெற்றி விழாவில் பங்கேற்ற இசையமைப்பாளர் தேவா, தமிழ் சினிமாவில் தான் கானா பாடல்களை அறிமுகப்படுத்தியபோது பட்ட சிரமங்கள் குறித்துப் பகிர்ந்துள்ளார்.