Close Menu
    What's Hot

    செப்டம்பர் 30: மேஷம் முதல் மீனம் வரை முழு விவரம்..!

    September 30, 2026

    சாலையில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த கார்.. உறைந்துபோன பொதுமக்கள்..!

    September 29, 2026

    மாற்றிக் கொள்ள மாட்டேன்.. அதிரடியாகப் பேசிய அஞ்சலி..!

    September 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»வனிதா பொண்ணுன்னா சும்மாவா? சைலண்டா ஜோவிகா செய்த சம்பவம்..!
    சினிமா

    வனிதா பொண்ணுன்னா சும்மாவா? சைலண்டா ஜோவிகா செய்த சம்பவம்..!

    Prime ReporterBy Prime ReporterAugust 14, 2026Updated:August 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actress-jovika-vijayakumar-debut-movie-agadha-release-vanitha-promotion
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பிக்பாஸ் பிரபலமானவருமான ஜோவிகா விஜயகுமார், நடிகை வனிதா விஜயகுமாரின் மகள், நடிப்பில் வெளியாகியுள்ள ‘அகதா’ (Agadha) திரைப்படம் வெளியாகி உள்ளது. டோலிவுட் இயக்குநர் எம்.எஸ். ராஜு எழுதி இயக்கியுள்ள அமானுஷ்யங்கள் நிறைந்த ஹாரர் திரைப்படமான ‘அகதா’ திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் காமாட்சி பாஸ்கர்லா, ஷ்ரவன் ரெட்டி ஆகியோருடன் இணைந்து ஜோவிகா விஜயகுமாரும் நடித்துள்ளார்.

    மாறும் முதல்வர் அலுவலகம்: ரூ.5 கோடியில் டெண்டர் கோரிய தமிழக அரசு..!

    தனது மகளின் சினிமா பிரவேசத்தைப் பெருமையுடன் பகிர்ந்துள்ள வனிதா விஜயகுமார், தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியானாலும், ஆந்திரா, தெலங்கானா மற்றும் தமிழகத்தில் உள்ள ஒரு சில திரையரங்குகளில் ஜோவிகாவின் ‘அகதா’ படமும் வெளியாகியுள்ளது எனக் குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் திரையரங்க பட்டியலைப் பகிர்ந்து தீவிரமாக விளம்பரப்படுத்தி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஜோவிகா நடிப்பில் வெளியாகியுள்ள முதல் படம் என்பதால், ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் வரவேற்பும் எழுந்துள்ளது.

    Jovika Vijayakumar Agadha movie release MS Raju Agadha Tamil Telugu horror film Vanitha daughter movie promotion 2026 வனிதா விஜயகுமார் மகள் அகதா ரிலீஸ் ஜோவிகா விஜயகுமார் அகதா படம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மாற்றிக் கொள்ள மாட்டேன்.. அதிரடியாகப் பேசிய அஞ்சலி..!

    September 29, 2026

    பல விஷயங்கள் தற்செயல் ஆனால் இதுவல்ல.. மனம் திறந்த நடிகை டாப்சி..!

    September 29, 2026

    சிவகார்த்திகேயன் மீது தப்பில்லை.. கங்கை அமரன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த அந்தணன்..!

    September 29, 2026

    நடிகை ரகுல் ப்ரீத் சிங் கணவர் வீட்டில் ஐடி ரெய்டு – பாலிவுட்டில் அதிரடி சோதனை..!

    September 29, 2026

    சங்கிலியால் கட்டுவது சரியா?.. விலங்குகள் நலனுக்காகக் குரல் கொடுக்கும் நடிகை சந்தியா..!

    September 28, 2026

    “ஃபகத் பாசிலை பார்த்து வியந்த சூர்யா!” – சினிமா மேடையில் நெகிழ்ச்சிப் பேச்சு..!

    September 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சர்க்கரை நோயாளிகளே.. தேன் மற்றும் பனை வெல்லம் சாப்பிடலாமா? அதிர்ச்சி தரும் உண்மை..!

    August 11, 2026

    செப்டம்பர் 27: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

    September 27, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 30: மேஷம் முதல் மீனம் வரை முழு விவரம்..!

    September 30, 2026

    செப்டம்பர் 30, 2026 (புதன்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விபரங்கள்.

    சாலையில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த கார்.. உறைந்துபோன பொதுமக்கள்..!

    September 29, 2026

    மாற்றிக் கொள்ள மாட்டேன்.. அதிரடியாகப் பேசிய அஞ்சலி..!

    September 29, 2026

    பல விஷயங்கள் தற்செயல் ஆனால் இதுவல்ல.. மனம் திறந்த நடிகை டாப்சி..!

    September 29, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.