Browsing: நயினார் நாகேந்திரன் எக்ஸ் பதிவு

காவிரி நீரைத் திறக்க கர்நாடக அரசை முதல்வர் விஜய் வலியுறுத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் மத அரசியல் நடப்பதாகக் கூறி, சபாநாயகர் மற்றும் அரசுக்கு எதிராகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தவெகவினர் பெண்கள் பாதுகாப்பைச் சீரழிப்பதாகக் கூறி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முதலமைச்சர் விஜயை எக்ஸ் தளத்தில் கடுமையாகச் சாடியுள்ளார்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தவெக அரசு செயல்படுவதாகப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய் தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

தமிழகப் பல்கலைக்கழகங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தவெக அரசுக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.