Close Menu
    What's Hot

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»பேராசிரியர்களின்றி அல்லாடும் பல்கலைக்கழகங்கள்.. நயினார் நாகேந்திரன் சாடல்..!
    தமிழ்நாடு

    பேராசிரியர்களின்றி அல்லாடும் பல்கலைக்கழகங்கள்.. நயினார் நாகேந்திரன் சாடல்..!

    Prime ReporterBy Prime ReporterJune 1, 2026Updated:June 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    nainar-nagenthran-demands-tvk-government-recruit-professors
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகப் பல்கலைக்கழகங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தவெக அரசுக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

    பேராசிரியர்களின்றி அல்லாடும் பல்கலைக்கழகங்களை தவெக அரசு காப்பாற்ற வேண்டும்! புதிய கல்வியாண்டு தொடங்கவிருக்கும் வேளையில், தமிழகத்திலுள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் 50% அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

    ஐந்தாண்டுகாலமாக பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் முந்தைய திமுக அரசு மெத்தனமாக செயல்பட்டதால், இன்று, பழம்பெருமை மிக்க மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 96% பேராசிரியர் பணியிடங்களும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 92.9% பேராசிரியர் பணியிடங்களும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 74.4% துணைப் பேராசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன.

    இப்படி பேராசிரியர்களே இல்லாமல், மாணவர்களின் கல்வியைச் சிதைத்து, ஆராய்ச்சித் திறனைப் பறித்து, வேலைவாய்ப்புகளைக் குறைத்து, தமிழகத்தின் எதிர்காலத்தையே சீரழித்ததால்தான் திமுக அரசு தமிழக மக்களால் துரத்தியடிக்கப்பட்டது. இந்நிலையில், தங்களது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வசம் உயர்கல்வித்துறை இருப்பதால் முதல்வர் திரு.

    @TVKVijayHQ அவர்கள் பேராசிரியர்களின்றி அல்லாடும் பல்கலைக்கழகங்களை கண்டுகொள்ளாமல் விடக்கூடாது! மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு

    @CMOTamilnadu அவர்கள் நேரடியாகத் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பேராசிரியர்களின்றி அல்லாடும் பல்கலைக்கழகங்களை தவெக அரசு காப்பாற்ற வேண்டும்!

    புதிய கல்வியாண்டு தொடங்கவிருக்கும் வேளையில், தமிழகத்திலுள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் 50% அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

    ஐந்தாண்டுகாலமாக… pic.twitter.com/SIFhL1BkGM

    — Nainar Nagenthran (@NainarBJP) June 1, 2026
    Bharathidasan University assistant professor Madurai Kamaraj University vacancies Nainar Nagenthran demands CM Vijay Nainar Nagenthran Twitter post 2026 Tamil Nadu latest political updates TVK government higher education University professor vacancy Tamil Nadu தமிழ்நாடு உயர்கல்வித்துறை விவாதம் தவெக அரசு கல்வித்துறை நயினார் நாகேந்திரன் அறிக்கை 2026 நயினார் நாகேந்திரன் எக்ஸ் பதிவு பல்கலைக்கழக பேராசிரியர் காலிப்பணியிடங்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகம் பேராசிரியர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026
    Don't Miss

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.