Browsing: Tamil Nadu latest political updates

ஈரோடு அரசு மருத்துவமனையில் படுக்கைகள் வீணடிக்கப்படுவதாகக் கூறி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் நிர்வாகத் தோல்வியை பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா கடுமையாகச் சாடியுள்ளார்.

தமிழகப் பல்கலைக்கழகங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தவெக அரசுக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதிய தவெக அரசு இன்னும் வெற்றி கொண்டாட்ட மனநிலையிலேயே இருக்காமல் மக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்த அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.