Close Menu
    What's Hot

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!
    தமிழ்நாடு

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    Prime ReporterBy Prime ReporterJune 9, 2026Updated:June 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    nainar-nagendran-congratulates-kirti-chakra-meenakshi-sundaram
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நயினார் நாகேந்திரன் அறிக்கை பாஜ, கீர்த்தி சக்ரா விருது மீனாட்சி சுந்தரம், தமிழக ராணுவ வீரர் லான்ஸ் நாயக், ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல், இந்திய ராணுவ வீரர்களுக்கு விருது 2026, நயினார் நாகேந்திரன் டிவிட்டர் பதிவு, தமிழகத்தின் பெருமை ராணுவ வீரர் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் முகத்திலும் தோள்பட்டையிலும் குண்டுகள் பாய்ந்த போதிலும், நெஞ்சுரத்துடன் போராடி நமது பாரதத்தின் வெற்றியை உறுதி செய்த தமிழகத்தைச் சேர்ந்த இந்திய இராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு, கீர்த்தி சக்ரா விருது வழங்கி கௌரவித்த நமது மத்திய அரசுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தேசப்பற்று, தியாகம் மற்றும் துணிச்சல் ஆகியவற்றிற்கு இலக்கணமாகவும், இன்றைய இளைஞர்களுக்கு ஆகச்சிறந்த முன்னுதாரணமாகவும் விளங்குவதோடு, நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்ரா விருது பெற்று தமிழகத்தின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் முகத்திலும் தோள்பட்டையிலும் குண்டுகள் பாய்ந்த போதிலும், நெஞ்சுரத்துடன் போராடி நமது பாரதத்தின் வெற்றியை உறுதி செய்த தமிழகத்தைச் சேர்ந்த இந்திய இராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு, கீர்த்தி சக்ரா விருது… pic.twitter.com/F9nFMiRpJ9

    — Nainar Nagenthran (@NainarBJP) June 9, 2026
    brave Indian army soldier Tamil Jammu Kashmir counter terror operation Lance Naik Meenakshi Sundaram Kirti Chakra Nainar Nagenthran statement BJP Tamil Nadu President Murmu defence ceremony updates Tamil Nadu latest political news Tamil Nadu soldier gallantry award 2026 இந்திய ராணுவ வீரர்களுக்கு விருது 2026 கீர்த்தி சக்ரா விருது மீனாட்சி சுந்தரம் தமிழக ராணுவ வீரர் லான்ஸ் நாயக் தமிழகத்தின் பெருமை ராணுவ வீரர் நயினார் நாகேந்திரன் அறிக்கை 2026 நயினார் நாகேந்திரன் டிவிட்டர் பதிவு ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026
    Don't Miss

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    தனது சொந்த அக்காவும் நடிகையுமான அம்பிகா மற்றும் தம்பி மீது காலியான செக்குகளைத் தவறாகப் பயன்படுத்தி 43.62 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்றதாக நடிகை ராதா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.