பேராசிரியர்களின்றி அல்லாடும் பல்கலைக்கழகங்கள்.. நயினார் நாகேந்திரன் சாடல்..!June 1, 2026 தமிழகப் பல்கலைக்கழகங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தவெக அரசுக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.