Author: Prime Reporter
முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா நேரில் சந்தித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிரான அமலாக்கத்துறை சோதனைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களின் மதிய உணவு முட்டைகளின் தரம் மற்றும் விநியோகத்தில் தவெக அரசு வெளிப்படையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
கோவை சிறுமி கொலை வழக்கில் கைதான கொடூரக் குற்றவாளிகள் கார்த்திக் மற்றும் மோகன்குமார் ஆகிய இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
விஜய் அரசு ஒரு காலி பெருங்காய டப்பா என்றும், குதிரை வேக அரசு என்று கூறிவிட்டு குதிரை பேர அரசு நடத்துவதாகவும் ராம சீனிவாசன் சாடியுள்ளார்.
கோவையில் அரசூர் இடுகாட்டில் நள்ளிரவில் அனுமதியின்றி குப்பைகளை அள்ள முயன்ற நான்கு லாரிகளைப் பொதுமக்களும் பாஜாகவினரும் அதிரடியாகச் சிறைபிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கோவையில் முதியவர் ஒருவரை டிஜிட்டல் கைது செய்ததாக மிரட்டி ரூ.20 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கோவை ஒண்டிப்புதூர் ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதி உணவில் கரப்பான் பூச்சி இருந்த புகாரில், பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக இரு நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள விஜய், இன்று மாலை பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுகிறார்.
பக்ரீத் திருநாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இஸ்லாமிய சகோதரர்களுக்கு தியாகம், கருணை மற்றும் மனிதநேயம் மிக்க வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
