Close Menu
    What's Hot

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»நீங்க டிஜிட்டல் கைதில் இருக்கீங்க.. மும்பை சிபிஐ அதிகாரி என்று கூறி அதிரடி மிரட்டல்..!
    கோவை

    நீங்க டிஜிட்டல் கைதில் இருக்கீங்க.. மும்பை சிபிஐ அதிகாரி என்று கூறி அதிரடி மிரட்டல்..!

    Prime ReporterBy Prime ReporterMay 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-senior-citizen-cheated-digital-arrest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    டிஜிட்டல் கைது செய்ததாக கூறி முதியவரிடம் ரூபாய் 20 லட்சம் மோசடி செய்யப்பட்டது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை, பீளமேடைச் சேர்ந்த 63 வயது நபர் வார்ப்பட்ட தொழில் நடத்தி வருகிறார்.

    இவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்ட நபர் தான் மும்பை சி.பி.ஐ அதிகாரி பேசுவதாக கூறினார். மேலும் அவர் உங்கள் ஆதார் கார்டை பயன்படுத்தி சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் நடந்து உள்ளது. எனவே உங்கள் வங்கி கணக்கை பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

    அதற்கு அந்த முதியவர் நான் யாருக்கும் ? பணம் அனுப்பவில்லை, என்று பதில் அளித்தார். உடனே அந்த நபர் தாங்கள் உங்களை டிஜிட்டல் கைது செய்து உள்ளோம், நாங்கள் சொல்லும் வரை வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. மீறிச் சென்றால், துப்பாக்கி ஏந்திய போலீசார் உங்களை கண்காணித்து வருகிறார்கள் என்று கூறினார்.

    உணவில் புழு, கரப்பான் பூச்சி.. அரசு விடுதினா இப்படித்தான் இருக்கும்; அலட்சியமாக பேசிய அதிகாரி..!

    அதோடு உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை நாங்கள் சொல்லும் கணக்குக்கு அனுப்புங்கள், அதை சரி பார்த்த பிறகு திரும்ப அனுப்பி விடுகிறோம், அதுவரை நீங்கள் வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது. என்று அந்த நபர் மிரட்டி உள்ளார். அதைக் கேட்டு பயந்து அந்த முதியவர், தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 20 லட்சத்தை அந்த நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு மாற்றி உள்ளார்.

    அதன் பிறகு அவர் மூன்று நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து உள்ளார். ஆனால் அதன் பிறகு அவரை யாரும் தொடர்பு கொள்ளவில்லை, இதனால் சந்தேகம் அடைந்த அவர் முதியவர் சி.பி.ஐ அதிகாரி என்று பேசிய நபரின் செல்போன் எண்ணுக்கு பலமுறை தொடர்பு கொண்டால் அப்பொழுது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த முதியவர் விசாரித்த போது டிஜிட்டல் கைது செய்ததாக கூறி 20 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது டிஜிட்டல் கைது என்பதே கிடையாது, மர்ம ஆசாமிகள் முதியவர்களை குறிவைத்து இது போன்ற மோசடியில் ஈடுபடுகிறார்கள். எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும், டிஜிட்டல் கைது என்று யார் ? கூறினாலும் நம்ப வேண்டாம் என்றனர்.

    Coimbatore digital arrest scam 2026 Coimbatore local crime live updates Cyber crime police investigation Coimbatore Fake CBI officer online fraud Online banking scam awareness Tamil Peelamedu cyber crime case Senior citizen cheated 20 lakhs Kovai ஆன்லைன் பண மோசடி விழிப்புணர்வு கோவை உள்ளூர் குற்றப்பிரிவு செய்திகள் 2026 கோவை சைபர் கிரைம் போலீஸ் கோவை டிஜிட்டல் கைது மோசடி பீளமேடு முதியவர் பண இழப்பு போலியான டிஜிட்டல் அரெஸ்ட் மும்பை சிபிஐ அதிகாரி மிரட்டல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Don't Miss

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    செப்டம்பர் 24, 2026 வியாழக்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.