நீங்க டிஜிட்டல் கைதில் இருக்கீங்க.. மும்பை சிபிஐ அதிகாரி என்று கூறி அதிரடி மிரட்டல்..!May 27, 2026 கோவையில் முதியவர் ஒருவரை டிஜிட்டல் கைது செய்ததாக மிரட்டி ரூ.20 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
உங்களுக்கும் வரலாம் வீடியோ கால்.. ‘டிஜிட்டல் கைது’ என மிரட்டி ரூ. 40 லட்சம் அவுட்..!March 19, 2026 கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரை ‘டிஜிட்டல் கைது’ செய்திருப்பதாக மிரட்டி ரூ. 40 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை.