Close Menu
    What's Hot

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»உங்களுக்கும் வரலாம் வீடியோ கால்.. ‘டிஜிட்டல் கைது’ என மிரட்டி ரூ. 40 லட்சம் அவுட்..!
    கோவை

    உங்களுக்கும் வரலாம் வீடியோ கால்.. ‘டிஜிட்டல் கைது’ என மிரட்டி ரூ. 40 லட்சம் அவுட்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 19, 2026Updated:March 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    POlice UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையில் டிஜிட்டல் கைது செய்து இருப்பதாக கூறி ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் ரூபாய் 40 லட்சம் மோசடி நடந்து உள்ளது. இது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    கோவையைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்றதாசில்தார் 70 வயதான இவரது செல்போனுக்கு கடந்த 7 ஆம் தேதி ஒரு வீடியோ அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் மும்பையில் இருந்து போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறினார். தொடர்ந்து அந்த நபர் முதியவரிடம் வங்கி கணக்கு மூலம் சட்டவிரோதமாக ரூபாய் 2 கோடி 50 லட்சம் பணத்தை பரிமாற்றம் செய்து உள்ளதாகவும், அதனால் டிஜிட்டல் கைது செய்து உள்ளதாக கூறி மிரட்டி உள்ளார்.


    இதைத்தொடர்ந்து, முதியவரின் வங்கி கணக்கில் தற்பொழுது எவ்வளவு ? தொகை இருப்பில் உள்ளது என விசாரித்து உள்ளார். மர்ம நபரின் மிரட்டலுக்கு பயந்த முதியவர் தனது வங்கிக் கணக்கின் ரூபாய் 40 லட்சம் பணம் இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
    அந்தப் பணத்தை வங்கியில் இருந்து எடுத்து தான் கூறும் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யுமாறு மர்ம நபர் கூறி உள்ளார்.

    இதை அடுத்து அந்த முதியவர் தனது வங்கிக்கு சென்று தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 40 லட்சம் பணத்தை எடுத்தார். தொடர்ந்து மர்ம நபர்கள் கூறிய கணக்கிற்கு அனுப்பி வைத்தார். இதை தொடர்ந்து மர்ம நபர்கள் அவரை விடுவித்து விட்டதாக கூறி உள்ளனர். அதை தொடர்ந்து நடந்த சம்பவம் தொடர்பாக தனக்கு தெரிந்தவர்களிடம் கூறி அந்த முதியவர் விசாரித்து உள்ளார்.

    அப்பொழுது தான் மோசடி செய்யப்பட்டது அவருக்கு தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்து உள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Coimbatore Cyber Crime Complaint Coimbatore Digital Arrest Scam Online Fraud 40 Lakhs News Retired Tahsildar Scammed Tamil ஆன்லைன் பண மோசடி 40 லட்சம் ஓய்வு பெற்ற தாசில்தார் ஏமாற்றம் கோவை டிஜிட்டல் கைது மோசடி சைபர் கிரைம் புகார் கோவை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Don't Miss

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக கடுமையான ஆடிஷன்களுக்குப் பிறகே சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்தும், கேஜிஎஃப் நடிகை கலந்துகொண்டது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்.

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.