Browsing: கோவை உள்ளூர் குற்றப்பிரிவு செய்திகள் 2026

கோவை சிறுமி கொலை வழக்கில் கைதான கொடூரக் குற்றவாளிகள் கார்த்திக் மற்றும் மோகன்குமார் ஆகிய இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கோவையில் முதியவர் ஒருவரை டிஜிட்டல் கைது செய்ததாக மிரட்டி ரூ.20 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கோவையில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் வீட்டில் நள்ளிரவில் பூட்டை உடைத்துக் கொள்ளையடிக்க முயன்ற உடுமலை ஆசாமியைப் போலீஸார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இட்லி கடையில் வாலிபரைக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பிய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.