Close Menu
    What's Hot

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»கலெக்டரேட் முன்பு நள்ளிரவில் பயங்கரம்.. சாப்பிட்டுக் கொண்டிருந்த வாலிபருக்கு நேர்ந்த சோகம்..!
    கோவை

    கலெக்டரேட் முன்பு நள்ளிரவில் பயங்கரம்.. சாப்பிட்டுக் கொண்டிருந்த வாலிபருக்கு நேர்ந்த சோகம்..!

    Prime ReporterBy Prime ReporterMay 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-collectorate-stabbing-case-four-arrested
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று இரவு நடைபெற்ற கத்திக்குத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இட்லி கடையில் மக்கள் உணவு அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது சிலர் மது போதையில் அங்கு வந்ததாக கூறப்படுகிறது.

    அவர்கள் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு பின்னர் கடுமையான மோதலாக மாறியது.
    இந்த மோதலில் விஷ்வேஷ் என்ற இளைஞர் மீது கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அவரது வலது கை மற்றும் வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குதிரைபேர அரசியலை நியாயப்படுத்த முடியாது.. இரட்டை நிலைப்பாட்டைச் சாடிய ஜோதிமணி..!

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சம்பவத்திற்குப் பிறகு தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடியனர். தகவல் அறிந்த போலீசார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, ரயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தகராறு ஏற்பட்ட காரணம் மற்றும் இதில் தொடர்புடைய பிற நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்ற பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இப்படியான சம்பவம் நடந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    Attack on youth Vishwesh Kovai Coimbatore collector office local crime Coimbatore collectorate stabbing case Coimbatore government hospital emergency treatment Four arrested near railway station Kovai local police live updates 2026 Thanjavur suspects arrested Coimbatore கலெக்டரேட் அருகே கத்திக்குத்து கோவை அரசு மருத்துவமனை அனுமதி கோவை உள்ளூர் குற்றப்பிரிவு செய்திகள் 2026 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கோவை ரயில் நிலையம் போலீஸ் ஆக்ஷன் தஞ்சாவூர் மாவட்ட நபர்கள் கைது வாலிபர் விஷ்வேஷ் மீது தாக்குதல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Don't Miss

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    செப்டம்பர் 24, 2026 வியாழக்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.