Browsing: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

கோவை உப்பிலிபாளையம் அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயிலில் புதிய ராஜகோபுரத்துடன் மகா கும்பாபிஷேக பெருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

கோவை ஒண்டிப்புதூர் ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதி உணவில் கரப்பான் பூச்சி இருந்த புகாரில், பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இட்லி கடையில் வாலிபரைக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பிய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை தெற்கு தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாகக் கூறி, தேர்தலை நிறுத்த வலியுறுத்தி அ.தி.மு.க வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.