கலெக்டரேட் முன்பு நள்ளிரவில் பயங்கரம்.. சாப்பிட்டுக் கொண்டிருந்த வாலிபருக்கு நேர்ந்த சோகம்..!May 26, 2026 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இட்லி கடையில் வாலிபரைக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பிய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.