Browsing: வாலிபர் விஷ்வேஷ் மீது தாக்குதல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இட்லி கடையில் வாலிபரைக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பிய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.