Close Menu
    What's Hot

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ஒரு தலைவன் தான் எல்லோரையும் உயர்த்துவான்.. திவ்யா சத்யராஜ் போஸ்ட்..!
    சினிமா

    ஒரு தலைவன் தான் எல்லோரையும் உயர்த்துவான்.. திவ்யா சத்யராஜ் போஸ்ட்..!

    Prime ReporterBy Prime ReporterMay 27, 2026Updated:May 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    divya-sathyaraj-meets-udayanidhi-stalin-viral
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் திமுகவில் தீவிர ஆதரவாளர் மட்டுமல்லாமல் திமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் துணை செயலாளர் ஆகவும் பொறுப்பில் இருந்து வருகிறார். இதனால், நடிகர் விஜய்யின் அரசியல் நடவடிக்கைகளை அவர் மிகவும் காட்டமாகவே விமர்சித்து வந்தார். அதேபோல், நடிகர் சத்யராஜ் விஜயின் அரசியல் நிலைப்பாடுகளை நடவடிக்கைகளையும் காட்டமாகவே விமர்சித்து வந்தார்.

    எதிர்க்கட்சிகளை முடக்கத் தொடரும் ED ரெய்டு.. மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்..!

    இந்நிலையில், நடிகர் சத்யராஜ் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா திமுக இளைஞரணி செயலாளர் முன்னாள் துணை முதலமைச்சருமான உதயநிதியை சந்தித்து இருக்கிறார். இது தொடர்பாக, அவர் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படத்திற்கு ஒரு நட்சத்திரம் தான் உச்சத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்புவார். ஆனால், ஒரு தலைவர் தான் தன்னை சுற்றி உள்ளவர்களையும் உயரத்துக்கு கொண்டு செல்வார் என்று கேப்ஷன் இட்டுள்ளார். இவரது, இந்த புகைப்படம் பலரது கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது.

    View this post on Instagram

    A post shared by Divya Sathyaraj (@divya_sathyaraj)

    Divya Sathyaraj meets Udayanidhi Stalin Divya Sathyaraj nutritionist updates DMK youth wing secretary meeting Sathyaraj daughter Divya Instagram post Tamil cinema celebrity political viral Tamil Nadu latest trending news Udayanidhi Stalin latest photos 2026 உதயநிதி ஸ்டாலின் திவ்யா சந்திப்பு சென்னை விஐபி சந்திப்புகள் 2026 தமிழ்நாடு அரசியல் சினிமா செய்திகள் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி திவ்யா சத்யராஜ் இன்ஸ்டாகிராம் பதிவு திவ்யா சத்யராஜ் வைரல் கேப்ஷன் நடிகர் சத்யராஜ் மகள் புகைப்படம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    அஜித்தின் ‘அந்த’ கண்டிஷன்?.. ‘AK 64’ தள்ளிப்போக இதுதான் காரணமாம்..!

    June 8, 2026

    கூலி படத்தில் அமீர்கான்.. ஜெயிலர் 2-வில் ஷாருக்கான்?.. அக்டோபரில் வெளியீடு ..!

    June 8, 2026

    வடிவேலு விஜய்யால் காணாமல் போய்டுவாரு.. வெளிப்படையாக பேசிய எஸ்ஏ சந்திரசேகர்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026
    Don't Miss

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    கோவை துடியலூரில் பொது வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற நில அளவையர்கள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களின் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.