Author: Prime Reporter
ஜூன் 1, 2026 திங்கட்கிழமைக்கான நல்ல நேரம், ராகு காலம் உள்ளிட்ட பஞ்சாங்கம் மற்றும் 12 ராசிகளுக்கான துல்லியமான ராசிபலன்களை இங்குக் காண்போம்.
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு மற்றும் அவரது பெயர் மாற்றம் குறித்த விபரங்களை இங்கு காண்போம்.
கோவை ஒண்டிப்புதூர் அரசு மாணவிகள் விடுதியில் நிலவிய உணவுப் பிரச்சனை குறித்து செய்தி வெளியானதைத் தொடர்ந்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு நேரில் ஆய்வு நடத்தினார்.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் உலக அளவில் ரூ. 295 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது குறித்து இங்குக் காண்போம்.
திருச்செந்தூர் கோவில் முறைகேடுகள் விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தவெக அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
திருப்பரங்குன்றம் வைகாசி விசாகத் திருவிழாவில் பக்தர்களுக்கு முறையான அடிப்படை வசதிகள் செய்து தராத தவெக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட அடுத்தடுத்த வன்முறைத் தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்து சமூகப் பதற்றத்தைத் தடுக்க அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடன்பிறப்புகளின் கருத்துகளைப் பெறத் தொடங்கப்பட்ட உடன்பிறப்பின் குரல் இணையத்தளத்தில் ஆலோசனைகளைப் பதிவு செய்ய மே 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து இங்குக் காண்போம்.
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி மறைவுக்குப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து வரும் விபரம் இங்குக் காண்போம்.
