Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»விடுதி உணவில் புழுக்கள்?.. நேரில் களமிறங்கிய சமூக நீதித்துறை அமைச்சர்..!
    கோவை

    விடுதி உணவில் புழுக்கள்?.. நேரில் களமிறங்கிய சமூக நீதித்துறை அமைச்சர்..!

    Prime ReporterBy Prime ReporterMay 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-hostel-inspection-minister-vannyarasu-action
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ் ஜனத்தில் செய்தி வெளியான நிலையில் அமைச்சர் தங்களது விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தங்களுக்கான தீர்வு விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு நன்றி என பாதிக்கபப்ட்ட மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

    கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் சமூக நீதித்துறை சார்பில் செயல்படும் மாணவிகள் விடுதியில் உணவுகளில் புழு பூச்சிகள் இருப்பதாக ஏ பி வி பி மாணவர் அமைப்புடன் இணைந்து சமூக நீதித்துறை விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகள் புகார் அளித்திருந்தனர். இந்த பிரச்சனை தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் பிரத்தியேகமாக செய்தி வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், செய்தியின் எதிரொலியாக வீடியோ கால் மூலமாக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு மாணவிகளுடன் குறைகளை கேட்டு அறிந்த நிலையில் இன்று விடுதியில் நேரடியாகவும் ஆய்வு மேற்கொண்டார்.

    உங்களுக்கு ஏன் பதற்றம்?.. எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனைச் சாடிய தவெக அமைச்சர் ரமேஷ்..!

    அப்போது மாணவிகளின் குறைகளை கேட்டு அறிந்த அவர் உணவு தயாரித்த நபர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசு விடுதி என்றால் உணவுகள் அப்படித்தான் இருக்கும் ஹைஜீனிக் எதிர்பார்க்க முடியாது என பேசிய அதிகரி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், மாணவிகளின் தேவைகளை உணர்ந்து இந்த அரசு செயல்படும் எனவும் உறுதி அளித்தார்.

    ABVP student union protest Coimbatore Coimbatore local welfare news Coimbatore Ondipudur girls hostel issue Government hostel food quality complaints Minister Vannyarasu surprise inspection 2026 Social justice department hostel raid Tamil Janam TV news impact அமைச்சர் வன்னியரசு அதிரடி ஆய்வு அரசு விடுதி உணவில் புழு ஏபிவிபி மாணவர் அமைப்பு புகார் கோவை உள்ளூர் செய்திகள் 2026 கோவை ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதி சமூக நீதித்துறை விடுதி உணவு தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.