விடுதி உணவில் புழுக்கள்?.. நேரில் களமிறங்கிய சமூக நீதித்துறை அமைச்சர்..!May 30, 2026 கோவை ஒண்டிப்புதூர் அரசு மாணவிகள் விடுதியில் நிலவிய உணவுப் பிரச்சனை குறித்து செய்தி வெளியானதைத் தொடர்ந்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு நேரில் ஆய்வு நடத்தினார்.