Browsing: ஏபிவிபி மாணவர் அமைப்பு புகார்

கோவை ஒண்டிப்புதூர் அரசு மாணவிகள் விடுதியில் நிலவிய உணவுப் பிரச்சனை குறித்து செய்தி வெளியானதைத் தொடர்ந்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு நேரில் ஆய்வு நடத்தினார்.