Browsing: கோவை உள்ளூர் செய்திகள் 2026
கோவையில் நீட் தேர்வு குளறுபடிகளால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் 19 வயது மாணவி அனுகீர்த்தனா வாட்ஸ்-அப்பில் உருக்கமான செய்தி அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கோவை மணியக்காரன்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சம்பத்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார்.
ஓடும் பேருந்தில் ஓட்டுநரின் கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் கியர் பாக்ஸ் மீது இளம்பெண் அமர்ந்து அரட்டையடித்த வீடியோ கோவையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவையில் நடைபெற்ற யமஹாவின் ஹைப்ரிட் மைலேஜ் போட்டியில் லிட்டருக்கு 113 கி.மீ மைலேஜ் தந்து ஸ்கூட்டர் பிரிவில் வனிதா முதலிடம் பிடித்துள்ளார்.
கோவையில் நேற்று மாலை வீசிய அதிரடிச் சூறாவளிக் காற்றால் துடியலூர் மற்றும் தடாகம் பகுதிகளில் கடைகளின் மேற்கூரைகள் பறந்து, மரங்கள் சாய்ந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
கோவை ஒண்டிப்புதூர் அரசு மாணவிகள் விடுதியில் நிலவிய உணவுப் பிரச்சனை குறித்து செய்தி வெளியானதைத் தொடர்ந்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு நேரில் ஆய்வு நடத்தினார்.
கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சர் சம்பத்குமார் திடீர் ரகசிய ஆய்வு நடத்தியது அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் குப்பையில் கிடந்த மூன்றரை சவரன் தங்கச் சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் சக்திவேலின் நேர்மையைப் பாராட்டிப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கோவை ஒண்டிப்புதூர் ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதி உணவில் கரப்பான் பூச்சி இருந்த புகாரில், பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.
