Close Menu
    What's Hot

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»டிரைவர் இருக்கை அருகே இளம்பெண் செய்த காரியம்.. விபத்து நடக்கும் முன் ஆக்ஷன் எடுங்க..!
    கோவை

    டிரைவர் இருக்கை அருகே இளம்பெண் செய்த காரியம்.. விபத்து நடக்கும் முன் ஆக்ஷன் எடுங்க..!

    Prime ReporterBy Prime ReporterJune 6, 2026Updated:June 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-private-bus-driver-romance-video
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ​டிரைவரின் கவனத்தைச் சிதறடிக்கும் செயல்கள்… “பெரிய விபத்து நடக்கும் முன் நடவடிக்கை தேவை” – சக பெண் பயணி ஆதங்கப் பதிவு.கோவை, சிவானந்தா காலனி வழித் தடத்தில் இயங்கும் 5-ம் எண் தனியார் பேருந்தில், இளம்பெண் ஒருவர் ஓட்டுநரின் இருக்கைக்கு அருகே இருக்கும் கியர் பாக்ஸ் மீது ஏறி அமர்ந்து கொண்டு, பேருந்து ஓடிக்கொண்டு இருக்கும் போதே டிரைவருடன் கொஞ்சிப் பேசி லோலாயில் ஈடுபட்ட அதிர்ச்சி வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    பயணிகள் உயிரோடு விளையாடும் இந்த ஆபத்தான செயல்கள், அதே பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துப் வேதனையை பதிவு செய்து உள்ளார். கோவை சிவானந்தா காலனியில் இருந்து ராமநாதபுரம் பகுதிக்கு நாள்தோறும் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது அன்றாடப் பயணத்திற்காக அரசு மற்றும் தனியார் நகரப் பேருந்துகளை நம்பி உள்ளனர்.

    சூலூர் சிறுமி கொலை வழக்கில் அடுத்த நகர்வு.. நீதிமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு..!

    இந்த வழித் தடத்தில் தினமும் 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் “அப் அண்ட் டவுன்” இயங்கி வருகின்றன.இந்நிலையில், இந்த ரூட்டில் இயங்கும் “வெங்கடேஸ்வரி” என்ற தனியார் பேருந்தில் (ரூட் நம்பர் 5) நேற்று வழக்கம் போல் பயணிகளை ஏற்றுக் கொண்டு டவுன் ஹால் பகுதியில் இருந்து சிவானந்தா காலனி வழி வந்து உள்ளது.​அப்போது, அந்தப் பேருந்திற்குள் ஏறிய இளம்பெண் ஒருவர், பயணிகள் அமரும் இருக்கைக்குச் செல்லாமல், நேராக ஓட்டுநரின் இருக்கைக்கு அருகே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் (Gearbox) அமைந்து உள்ள அந்தச் சிறிய இரும்புப் பகுதியின் மீது ஏறி அமர்ந்து உள்ளார்.

    பேருந்து சென்று கொண்டு இருக்கும் போதே, அந்தப் பெண் ஓட்டுநருடன் மிகவும் நெருக்கமாகச் சிரித்துப் பேசிக் கொண்டும், அவரது கவனத்தைத் திசை திருப்பும் வகையில் செயல்களில் வந்து உள்ளார்.இவர்கள் இருவரும் காதலர்களா ? அல்லது கணவன் – மனைவியா ? என்ற விபரம் தெரியவில்லை. இருப்பினும், நூற்றுக் கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்லும் ஒரு பிரதான பேருந்தின் ஓட்டுநர், சாலையை உற்று நோக்கி கவனமாக வண்டியை இயக்க வேண்டுமே தவிர, இப்படிப் பொதுவெளியில் முகம் சுளிக்கும் வகையில் பெண்ணுடன் அரட்டை அடிப்பது பெரும் விபத்திற்கு வழிவகுக்கும் எனப் பயணிகள் கொந்தளித்து உள்ளனர்.

    லேசான கவனச் சிதறல் ஏற்பட்டால் கூட பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, பெரும் உயிர்ச் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதை அந்த டிரைவர் உணராமல் லோலாயில் மூழ்கி உள்ளார்.​இந்த ஆபத்தான காட்சியைப் பேருந்தின் பின் சீட்டில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த ஒரு பெண் பயணி, இவர்களின் இந்த அலட்சியப் போக்கைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சோஷியல் மீடியாவில் பதிவு செய்து உள்ளார்.

    மேலும், “இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் பயணப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இத்தகைய செயல்களில் ஈடுபடும் அந்த ஓட்டுநர் மீதும், சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து நிறுவனம் மற்றும் கோவை வட்டாரப் போக்குவரத்துத் துறை (RTO) அதிகாரிகள் உடனடியாகத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Bus driver distraction controversy Co-passenger records viral video Coimbatore private bus viral video Coimbatore RTO safety violation Coimbatore Sivananda Colony news Route number 5 bus Coimbatore Venkateswari bus Coimbatore 2026 ஓட்டுநர் கவனச்சிதறல் வீடியோ கோவை 5ம் நம்பர் பேருந்து கோவை உள்ளூர் செய்திகள் 2026 கோவை போக்குவரத்து துறை ஆக்ஷன் சிவானந்தா காலனி தனியார் பேருந்து பேருந்து சக பயணி ஆதங்கம் வெங்கடேஸ்வரி தனியார் பேருந்து கோவை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வாகனங்கள் மீது பாய்ந்த லாரி.. பிரேக் பழுதானதால் இருவருக்கு நேர்ந்த சோகம்..!

    June 8, 2026

    உண்டியல் வசூல், தங்கம் உருக்கியதில் முறைகேடா?.. அமைச்சர் ரமேஷ் அதிரடி எச்சரிக்கை..!

    June 8, 2026

    நாங்க உழைச்சதுக்கு மதிப்பே இல்லையா?.. பொள்ளாச்சியில் வெடித்த தவெக உட்கட்சிப் பூசல்..!

    June 8, 2026

    டாஸ்மாக் தனியார்மயமாகிறதா?.. அரசாணையைச் சுட்டிக்காட்டி அமைச்சர் விளக்கம்..!

    June 7, 2026

    ‘குண்டாஸ்’ கைதியின் வெறிச்செயல்.. இன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம்..!

    June 6, 2026

    சூலூர் சிறுமி கொலை வழக்கில் அடுத்த நகர்வு.. நீதிமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு..!

    June 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    கடையிலே வாங்க வேண்டாம்.. மாம்பழ ஐஸ்கிரீம் இனி வீட்டிலேயே செய்யலாம்..!

    May 26, 2026

    உடல் சூட்டிற்கு முற்றுப்புள்ளி.. தொப்பையை சட்டென்று குறைக்கும் மேஜிக் கஞ்சி..!

    May 19, 2026

    முதலமைச்சர் விஜய் மற்றும் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.. தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வு..!

    May 11, 2026
    Don't Miss

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026

    மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குரிய இன்றைய தினசரி ராசி பலன்கள் மற்றும் அதிர்ஷ்ட பலன்களின் முழுமையான ஆன்மீகத் தொகுப்பு இதோ.

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.