Close Menu
    What's Hot

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»அன்பும், சகோதரத்துவமும், மனிதநேயமும் நிலைக்கட்டும்.. தமிழ்நாடு காங்கிரஸ் பக்ரீத் வாழ்த்து..!
    தமிழ்நாடு

    அன்பும், சகோதரத்துவமும், மனிதநேயமும் நிலைக்கட்டும்.. தமிழ்நாடு காங்கிரஸ் பக்ரீத் வாழ்த்து..!

    Prime ReporterBy Prime ReporterMay 27, 2026Updated:May 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    selvaperunthagai-bakrid-wishes-tamil-nadu-congress
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தி பின்வருமாறு;

    உலகெங்கிலும் வாழுகின்ற இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் இந்த பக்ரீத் திருநாளில் மகிழ்ச்சி பொங்கட்டும். தமிழகத்தில் முஸ்லிம் பெருமக்கள்,மற்ற மதத்தினருடன் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்வது மிகவும் சிறப்பு. இறைநம்பிக்கை, தியாகம், கருணை, பகிர்வு மற்றும் மனிதநேயம் ஆகிய உயர்ந்த பண்புகளை உலகிற்கு எடுத்துரைக்கும் புனித பக்ரீத் திருநாள், மனிதகுலம் ஒன்றுபட்டு அன்புடனும் அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டிய அவசியத்தை நமக்கு நினைவூட்டுகிறது.

    இஸ்லாமிய மக்களின் உயர்ந்த விழுமியங்களான தன்னலமற்ற தியாகம், ஏழை எளியோரின் நலனில் அக்கறை, அன்பு, பரிவு மற்றும் சகோதரத்துவம் ஆகியவை நம் சமூக வாழ்வை மேலும் வளப்படுத்தும் பெரும் பண்புகளாகும். இந்த உயர்ந்த எண்ணங்கள் அனைவரின் மனதிலும் வேரூன்றி, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் நிறைந்த சமூகமாக தமிழகம் தொடர்ந்து திகழ வேண்டும்.

    பக்ரீத் திருநாள் நமக்கு அளிக்கும் செய்தி, மனிதர்களை இணைக்கும் அன்பும், ஒருவருக்கொருவர் துணையாக நிற்கும் மனப்பான்மையும் தான். சமூக நல்லிணக்கத்தையும் மத நல்லுறவையும் காக்கும் பணியில் நாம் அனைவரும் உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தமிழகம் எப்போதும் மதச்சார்பற்ற தன்மையையும், ஒற்றுமையையும் உயர்வாக மதித்து வருகிறது.

    அந்த நல்லிணக்க மரபு என்றும் நிலைத்திருக்க இந்த புனித நாளில் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும். இந்த இனிய திருநாளில் உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும். உங்கள் குடும்பங்களில் ஆரோக்கியமும் நலனும் நிறையட்டும். உங்கள் வாழ்வில் அமைதியும் வளமும் பெருகட்டும். அன்பும், சகோதரத்துவமும், மனிதநேயமும் தமிழகமெங்கும் என்றும் நிலைக்க வேண்டும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் எனது மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலகெங்கிலும் வாழுகின்ற இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் இந்த பக்ரீத் திருநாளில் மகிழ்ச்சி பொங்கட்டும். தமிழகத்தில் முஸ்லிம் பெருமக்கள்,மற்ற மதத்தினருடன் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்வது மிகவும் சிறப்பு. இறைநம்பிக்கை, தியாகம், கருணை, பகிர்வு மற்றும் மனிதநேயம் ஆகிய உயர்ந்த பண்புகளை… pic.twitter.com/iCeARnmSNj

    — Selvaperunthagai K (@SPK_TNCC) May 27, 2026

    Muslim festival Bakrid greetings TN Selvaperunthagai Bakrid wishes 2026 Selvaperunthagai X post viral updates Social harmony secularism Tamil Nadu Tamil Nadu Congress Committee president Tamilnadu Congress local political news TNCC leader Bakrid greeting message இஸ்லாமிய பெருமக்கள் வாழ்த்து செய்தி சமூக நல்லிணக்கம் மத நல்லுறவு செல்வப்பெருந்தகை பக்ரீத் வாழ்த்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எக்ஸ் பதிவு தியாகம் கருணை மனிதநேயம் பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள் 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    எந்தச் சிபாரிசும் செய்யவில்லை.. அப்பா குறித்து மனம் திறந்த இயக்குநர் ஜேசன் சஞ்சய்..!

    September 19, 2026

    அந்த மாதிரி கேரக்டர்ல நடிக்கவே மாட்டேன்.. நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி..!

    September 19, 2026

    கண்ணழகின்னா சும்மாவா?.. மீனாவின் சொத்து மதிப்பை கேட்டு மயங்கிப் போன ரசிகர்கள்..!

    September 16, 2026
    Don't Miss

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    செப்டம்பர் 26, 2026 (சனிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.