Browsing: செல்வப்பெருந்தகை பக்ரீத் வாழ்த்து

பக்ரீத் திருநாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இஸ்லாமிய சகோதரர்களுக்கு தியாகம், கருணை மற்றும் மனிதநேயம் மிக்க வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.