Most Recent

சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையம் வந்த இரண்டு பயணிகள் உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வந்த 2.47 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையம் வந்த இரண்டு பயணிகள் உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வந்த 2.47 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் நிலவி வரும் மின்தடைப் புகார்கள் குறித்து ஆய்வு செய்ய, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ படத்தின் புரமோஷன் பணிகளின் போது நடிகர் அன்புதாசன் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் வைரலாகி வருகிறது.

சினிமாவில் அமைதியான விஜய்யை அரசியலில் இவ்வளவு பெரிய தலைவராக எதிர்பார்க்கவில்லை என்றும், அவரது வெற்றிக்கு அதிர்ஷ்டமே முக்கியக் காரணம் என்றும் நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.

‘மைசா’ படப்பிடிப்பின் போது 90 அடி அருவியில் குதித்தது மற்றும் கடுமையான காயங்களுடன் உழைத்தது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா மனம் திறந்து பேசியுள்ளார்.

சினிமா

இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ படத்தின் புரமோஷன் பணிகளின் போது நடிகர் அன்புதாசன் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கழகத் தலைவராகப் பொறுப்பேற்ற நாள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு

தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சட்டப்பேரவையில் பேசிய தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இல்லாததால் கூட்டம் சீக்கிரம் முடியும் என நினைத்ததாகக் கலகலப்பாகக் குறிப்பிட்டார்.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 103 பேர் வரை சிக்கித் தவித்து வருவதாகச் சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் தகவல் தெரிவித்துள்ளார்.

இடதுசாரி இயக்கங்களின் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் சுற்றறிக்கை வெளியிட்ட தலைமைச் செயலாளர் மற்றும் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் விஜய்க்கு பெ.சண்முகம் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியா

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில் விக்சித் பாரத் 2047 தொலைநோக்குப் பார்வை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான திட்டங்கள் குறித்த விவரங்கள்.