Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 15: சுதந்திர தின நாளில் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிகள்!

    August 15, 2026

    அரசு மருத்துவமனை எதிரே பகிரங்கமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை.. அதிர்ச்சித் தகவல்!

    August 14, 2026

    வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. 8 அடி மலைப்பாம்பு.. வைரல் வீடியோ..!

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஜோதிடம்»ஜூன் 24: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மதியத்திற்கு மேல் அலைச்சலும் கூடுதல் கவனமும் தேவை..!
    ஜோதிடம்

    ஜூன் 24: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மதியத்திற்கு மேல் அலைச்சலும் கூடுதல் கவனமும் தேவை..!

    Prime ReporterBy Prime ReporterJune 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    daily-rasipalan-panchangam-24-june-2026
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பஞ்சங்கம்

    • தமிழ் தேதி: விசுவாவசு வருடம், ஆனி 10.
    • திதி: வளர்பிறை ஏகாதசி மாலை 04:05 வரை, பின்னர் துவாதசி.
    • நட்சத்திரம்: விசாகம் நள்ளிரவு 12:15 வரை, பின்னர் அனுஷம்.
    • யோகம்: சித்த யோகம்.
    • ராகு காலம்: நண்பகல் 12:00 – 01:30.
    • எமகண்டம்: காலை 07:30 – 09:00.
    • நல்ல நேரம்: காலை 09:15 – 10:15 / மாலை 04:45 – 05:45.
    • சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி நள்ளிரவு 12:15 வரை மற்றும் ரேவதி. ராசி: மீனம்.

    தினசரி ராசி பலன்கள்

    • மேஷம்

    தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். மனநிறைவான நாள்.

    • ரிஷபம்

    சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

    • மிதுனம்

    நீண்ட நாள் பாக்கிகள் வசூலாகும். பூர்வீக சொத்து விவகாரங்களில் சாதகமான திருப்புமுனை ஏற்படும். ஆன்மீக பயணங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.

    • கடகம்

    மனதில் இருந்த தேவையற்ற பயமும் குழப்பமும் நீங்கி தெளிவு பிறக்கும். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பொருளாதார நிலை உயரும்.

    • சிம்மம்

    வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு லாபத்தை பெருக்குவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

    • கன்னி

    கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கைகூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெற்று மகிழ்வீர்கள். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும்.

    • துலாம்

    பங்குச்சந்தை மற்றும் முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளால் பெருமைப்படும் செய்திகள் வந்து சேரும். உல்லாசப் பயணங்கள் செல்ல வாய்ப்புண்டு.

    • விருச்சிகம்

    நீண்ட நாட்களாக தள்ளிப்போன சுப செய்திகள் இல்லம் தேடி வரும். வெளிவட்டாரத்தில் உங்களின் புகழ் கூடும். புதிய சொத்துக்கள் வாங்கும் எண்ணம் கைகூடும்.

    • தனுசு

    நெருங்கிய நண்பர்களின் உதவி மனதிற்கு ஆறுதல் தரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் மூலம் நல்ல செய்தி வந்து சேரும்.

    • மகரம்

    அரசியல் மற்றும் பொதுத்துறையில் இருப்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். கொடுத்த கடன்கள் வசூலாகும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

    • கும்பம்

    வரவிற்கேற்ற செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருடன் சிறு ஆன்மீகப் பயணம் செல்ல நேரலாம். உத்தியோகத்தில் மறைமுகப் போட்டிகள் வந்து நீங்கும்.

    • மீனம்

    நள்ளிரவு வரை முக்கிய முடிவுகளைத் தள்ளிப்போடுவது நல்லது. வாகனப் பயணங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவை. மற்றவர்களுடன் வீண் விவாதங்களைத் தவிர்த்து அமைதி காக்கவும்.

    12 ராசி பலன்கள் தமிழ் Daily Astrology Predictions Tamil Daily Tamil Panchangam Today June 24 Horoscope 2026 Today Chandrashtama Rasi List Today nalla neram rahu kalam Today Rasi Palan 24 June 2026 Wednesday Rasi Palan Tamil இன்றைய சந்திராஷ்டமம் ராசிகள் இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026 தினசரி பஞ்சாங்கம் ஜூன் 24 புதன் வழிபாடு பலன்கள் புதன்கிழமை ராசிபலன்கள் ராகு காலம் எமகண்டம் நேரம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆகஸ்ட் 15: சுதந்திர தின நாளில் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிகள்!

    August 15, 2026

    ஆகஸ்ட் 14: தினசரி பலன்கள்: கவனமாக இருக்க வேண்டிய மற்றும் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!

    August 14, 2026

    ஆகஸ்ட் 13: தடைகள் நீங்கி வெற்றி பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்?..

    August 13, 2026

    ஆகஸ்ட் 12: தினசரி பலன்கள்: தடைகள் நீங்கி வெற்றி பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்?

    August 12, 2026

    ஆகஸ்ட் 11: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 11, 2026

    ஆகஸ்ட் 10: அனைத்து ராசிகளுக்குமான விரிவான பலன்கள்!

    August 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அனுபமா பரமேஸ்வரன் காதல் விவகாரம்.. செய்யாறு பாலு வெளியிட்ட அதிரடித் தகவல்கள்..!

    August 14, 2026

    அரசு மருத்துவமனை எதிரே பகிரங்கமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை.. அதிர்ச்சித் தகவல்!

    August 14, 2026

    அந்த ரிலேஷன்ஷிப் என்னோட கேரியரையே பாதிச்சுது.. மனம் திறந்த அனுபமா..!

    August 14, 2026

    வனிதா பொண்ணுன்னா சும்மாவா? சைலண்டா ஜோவிகா செய்த சம்பவம்..!

    August 14, 2026

    ஆகஸ்ட் 15: சுதந்திர தின நாளில் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிகள்!

    August 15, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 15: சுதந்திர தின நாளில் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிகள்!

    August 15, 2026

    ஆகஸ்ட் 15, 2026 சனிக்கிழமை சுதந்திர தினத்திற்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் துல்லியமான தினசரி ராசிபலன் மற்றும் பலன்கள்.

    அரசு மருத்துவமனை எதிரே பகிரங்கமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை.. அதிர்ச்சித் தகவல்!

    August 14, 2026

    வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. 8 அடி மலைப்பாம்பு.. வைரல் வீடியோ..!

    August 14, 2026

    காலைல 5 நிமிஷத்துல சத்தான கம்பு கூழ் செய்யலாமா? இன்ஸ்டன்ட் ரெசிபி இதோ..!

    August 14, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.