Close Menu
    What's Hot

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»ரூ.58,000 கோடி முறைகேடு.. திமுகவை அதிரவைத்த அமைச்சர் நிர்மல் குமார்..!
    தமிழ்நாடு

    ரூ.58,000 கோடி முறைகேடு.. திமுகவை அதிரவைத்த அமைச்சர் நிர்மல் குமார்..!

    Prime ReporterBy Prime ReporterJune 25, 2026Updated:June 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    minister-nirmal-kumar-tneb-white-paper-dmk-scam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    த.வெ.க. அரசின் நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட பொதுவான வெள்ளை அறிக்கையைத் தொடர்ந்து, மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மின்சார வாரியத்திற்கான (TNEB) பிரத்யேக வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    மின்சாரத் துறையின் ஒட்டுமொத்த நிலுவைக் கடன் ரூ.2,47,130 கோடியாக உள்ளது. கடந்த 2021-2026 வரையிலான காலக்கட்டத்தில் மின்வாரியத்தின் செலவு ரூ.5.32 லட்சம் கோடியாகவும், வருமானம் ரூ.4.97 லட்சம் கோடியாகவும் இருந்ததால், பற்றாக்குறை மட்டும் ரூ.34,447 கோடியாக நீடிக்கிறது.

    யாரும் கேள்வி கேட்கக் கூடாது.. நெட்டிசன்களிடம் சிக்கிய மாஸ்டர் மகேந்திரன்..!

    கடந்த திமுக ஆட்சியில் குறுகிய கால ஒப்பந்தங்கள் மூலம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதில், டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கண்டெக்டர் கொள்முதல் உள்ளிட்டவற்றில் விஞ்ஞான ரீதியாக ரூ.58,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். இனி நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் மின்சாரம் வாங்கப்பட்டு மாதம் ரூ.215 கோடி சேமிக்கப்படும் என்றும் கூறினார்.

    மின் துறையில் மொத்தம் உள்ள 1,40,635 பணியிடங்களில் 65,921 இடங்கள் காலியாக உள்ளன. இந்த ஆண்டிற்குள் 20,000 புதிய பணியாளர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும், கடந்த ஆட்சிகளில் பாதிக்கப்பட்ட 5,000 கேங்மேன்களும் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

    Electricity Board Debt Minister Nirmal Kumar Tamil Nadu News TNEB White Paper TVK Government அமைச்சர் நிர்மல் குமார் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு செய்திகள் தவெக அரசு திமுக மின்சார முறைகேடு மின்சார வாரிய வெள்ளை அறிக்கை மின்வாரிய கடன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026
    Don't Miss

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    தேசிய விருதைத் தனது தாயாரின் கழுத்தில் அணிவித்து மரியாதை செய்த நடிகர் தனுஷின் நெகிழ்ச்சியான புகைப்படமும், மிருணாள் தாക്കൂரின் கமெண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.