3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!June 10, 2026 தமிழக அரசு கேபிள் டிவியில் 3 செய்தி சேனல்கள் முடக்கப்பட்டதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கடும் கண்டனம் தெரிவித்து, பத்திரிகை சுதந்திரத்தை காக்க வலியுறுத்தியுள்ளார்.